Tentative interview date : Last week of June 2011 Interested and suitable candidates may send their updated typed resume with educational, experience and valid passport details to ovemcl@gmail.com on or before 24.06.2011. For further details contact 24464267/8/9. |
Home
- Home
- மாஸலாமா
- ஒளரங்கசீப்
- மாவீரன் ஹைதர் அலி
- மாவீரன் திப்புசுல்தான்
- கர்னல் சவுகத் ஹயாத்
- பழனிபாபா பதில்
- அப்சல் குரு .....
- அப்சல் குரு - நேர்காணல்
- இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad).
- காந்திஜி vs கோட்சே
- மோடியை பற்றி கட்ஜூ
- மாவீரன் ஹேமந்த் கார்கரே
- காவி (தரித்த) பயங்கரவாதம்
- இந்தியாவின் மனசாட்சி கட்ஜூ!
- அப்துல் ஹபீப் யூசப் மர்பாணி
- மாவீரன் (மருத நாயகம்) யூசுப்கான் சாஹிப்
- குஜராத் படுகொலை - நிஜங்கள்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
- சிராஜ்-உத்-தௌலா
Saturday, June 18, 2011
A LEADING COMPANY IN MALAYSIA REQUIRES IMMEDIATELY:
Friday, June 17, 2011
இதயம் எப்படி இயங்குகிறது?
இதயம் எப்படி இயங்குகிறது?
இந்தக் கேள்விக்கான பதிலைச் சொன்னால் எளிமையாக இருப்பதுபோல்தான் தோன்றும். ஆனால் அதன் நடைமுறை மிகவும் நுட்பமானது,நுண்ணியமானது. பயன்படுத்தப்பட்ட அசுத்தமான ரத்தம், நமது உடலின் பல பகுதிகளில் இருந்து பலவகையான சிறிய சிரைகளின் (Veins) வழியாக இதயத்தின் வலப்பக்க மேல் அறைக்குக் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வலப்பக்க கீழ் அறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு இந்த ரத்தமானது நுரையீரல் தமனியின் வழியாக நுரையீரல்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
இதயம் காக்கும் காளான்......
காளான் மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும். இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.
3 years FREE training in TOYOTA....
Toyota Kirloskar Motors, Bidadi, Bangalore providing 3 years free training in Automobile Engineering to Boys who
passed SSLC in 2010 or passing in 2011 with 50% marks in Science and Maths and are below 18 years of age.
Training is free with boarding, lodging and monthly stipend.
Interested may contact
Sri T. Somanath, Principal,
Toyota Technical Training Institute (TTTI),
No. 1, Bidadi Industrial Area, Bangalore-562109.
Ph. Nos. 080-66292532/36, 9740900172
பழங்களும் நோய்களும்....!
என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது? இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.
ஹார்ட் அட்டாக் ஆறு விதம்..... 2010ன் புதிய கண்டுபிடிப்பு!

மாரடைப்பா… இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து,கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும்.உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.
Thursday, June 16, 2011
புரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் சைக்காலஜி
சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.
ஏமன் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்கள் கவனத்திற்கு!
Tuesday, June 14, 2011
சமச்சீர் கல்வி vs ஜெயலலிதா! பாதிக்கப்படும் மாணவ சமுதாயம்
தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், கடந்த கல்வியாண்டில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்த கல்வியாண்டில், இதர எட்டு வகுப்புகளுக்கு அமல்படுத்த, 200 கோடியில் பாடப் புத்தகங்கள் தயாராக அச்சடிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புதிதாக பதவியேற்ற அ.தி.மு.க., அரசு, சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை எனக் கூறி, அத்திட்டத்தை நிறுத்தி வைத்து அறிவித்தது.
Immediate Requirement for Saudi Arabia..interview on 21.06.2011.....
Monday, June 13, 2011
ஊழலை ஒழிக்க அப்துல் கலாமின் இளைஞர் இயக்கம் www.abdulkalam.com
நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார். விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, "லீடு விழுப்புரம் 2020' திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது சிறப்பம்சம். இத்திட்டத்தின் மூலம், 6.5 கோடி மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் செயல், பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மரமும், ஓராண்டில் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி அழிக்கிறது; 14 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ஊழலை ஒழிக்க ஒரே ஒரு மிஸ்டு கால்......!
கறுப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாக பொதுமக்களிடமும் கருத்துகளை அறிந்து கொள்ள அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து நிதித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தில்லியில் வியாழக்கிழமை கூறியது: கறுப்புப் பண விஷயத்தில் அனைவரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இணையதளத்தின் மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்கலாம்
வேகமாக பரவிவரும் நீரிழிவு நோய்......
இந்தியாவில் வேகமாக பரவிவரும் நோய்களில் ஒன்று, நீரிழிவு நோய். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் அதிக நீரிழிவு நோயாளிகள் கொண்ட நாடுகளில் ஒன்றாக, இந்தியா இருக்கும். 1995ம் ஆண்டு, 1.8 கோடியாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, 2030ல், எட்டு கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்! - நாணயம் விகடன் 29-மே-2011
பிளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு... அடுத்து காலேஜில் சேர வேண்டும். கல்லூரிகள் பக்கம் போனால் அவர்கள் கேட்கும் கட்டணமோ சாதாரணமானவர்களால் கட்டக்கூடிய அளவுக்கு இல்லை... இந்நிலையில் இருக்கும் ஒரே வழி கல்விக்கடன் வாங்குவதுதான். ஆனால் அதிலும் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்... எந்த படிப்புக்கெல்லாம் கடன் கிடைக்கும், எவ்வளவு தொகை கிடைக்கும், வட்டி எவ்வளவு? அதற்கான தகுதி என்ன என ஏராளமான சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் இருக்கும். அதற்கான விடைகளைப் பார்ப்போம்.
Sunday, June 12, 2011
A LEADING TELECOMMUNICATION VENDOR IN SAUDI ARABIA ,
Vacancy for the position of Senior Estimation Engineer
Java Developer. --OH or CA -USA
Urgent Requirement for 1 Year Experience in Performance Testing,,..
We are having requirement for Performance Testing Engineers with 1 year experience for one of our MNC client.
Skill set needed
1. Working knowledge of Load Runner (Script Recording using Web/HTML protocol).
2. Good Understanding of application servers.Like Web Logic,WebSphere.
3. Good at Performance Testing concepts.
Please send me your profile @ parvez@refreshlogic.com .
Subscribe to:
Posts (Atom)








