Home
- Home
- மாஸலாமா
- ஒளரங்கசீப்
- மாவீரன் ஹைதர் அலி
- மாவீரன் திப்புசுல்தான்
- கர்னல் சவுகத் ஹயாத்
- பழனிபாபா பதில்
- அப்சல் குரு .....
- அப்சல் குரு - நேர்காணல்
- இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad).
- காந்திஜி vs கோட்சே
- மோடியை பற்றி கட்ஜூ
- மாவீரன் ஹேமந்த் கார்கரே
- காவி (தரித்த) பயங்கரவாதம்
- இந்தியாவின் மனசாட்சி கட்ஜூ!
- அப்துல் ஹபீப் யூசப் மர்பாணி
- மாவீரன் (மருத நாயகம்) யூசுப்கான் சாஹிப்
- குஜராத் படுகொலை - நிஜங்கள்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
- சிராஜ்-உத்-தௌலா
Tuesday, July 12, 2011
சவூதி ஜவாஜாத் சேவைகளை உங்கள் மொபைல் மூலம் அறிந்து கொள்ள...
சவூதி ஜவாஜாத் சேவைகளை உங்கள் மொபைல் மூலம் அறிந்து கொள்ள... Saudi Arabia Jawazaat services via mobile.....! part 1
இந்தியாவின் புதிய சூப்பர் கம்ப்யூட்டர்
உலகில் அதிவேகமான கணினிகளை உருவாக்குவதில் உலகில் முன்னணி நாடுகள் போட்டிப்போட்டு செய்துவருகின்றன. அதில் நம் இந்தியாவும் ஒன்று. இந்தியாவிலிருந்து இதுவரை 6 அதிவேக சூப்பர் கணினிகள் இயங்கிவரும் நிலையில் தமிழகத்திற்கு மகுடம்வைத்தார்ப்போன்று
Sunday, July 10, 2011
தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ...........
SOFTWARES - என்னும் மென்பொருட்கள் கணினிக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று! நமது வேலை பளுவை குறைக்கவும் இன்னும் பல அதிக வசதிகளுக்கும் மென்பொருட்களையே நாம் நம்பி இருக்கின்றோம். மென்பொருட்கள் இல்லாத கணினிகளை வெறும் குப்பைக்கு சமம் என்றே சொல்லலாம். இந்த மென்பொருட்களை பிரபலமான பல கணிப்பொறி நிறுவனங்கள் தயாரித்து, விலை நிர்ணயம் செய்து நம்மிடம் விற்பனை செய்கிறது.
வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!
வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.
Saturday, July 9, 2011
“ஒயிட்னர்” போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்...! அதிர்ச்சி தகவல்
ஆவணங்களிலுள்ள எழுத்துக்களை அழிக்க பயன்படுத்தப்படும் "ஒயிட்னர்' திரவ நெடியை நுகர்ந்து, பள்ளி மாணவர்கள் ஒருவித போதை ஏற்றிக்கொள்வதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிச்சிறுவர்களுக்கு ஒயிட்னர் பாட்டில்களை வரைமுறையின்றி விற்பனை செய்த கடைக்காரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்; ஏராளமான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Friday, July 8, 2011
குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் [water purifiers] அபாயகரமானவை !
இந்தியாவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள்,சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் தன்மையுடையவை என்றும் அபாயகரமானவையாம். இந்திய நுகர்வோர் இயக்கத்தைச் சேர்ந்தவரும், தன்னார்வலருமான பிஜோன் மிஸ்ரா எழுதிய குடிநீர் சுத்திகரிப்பான்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்த புத்தகம் சென்னையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?
திட்டமிட்டு தப்பவைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் !
Thursday, July 7, 2011
GRADUATE / TECHNICIAN APPRENTICESHIP TRAINING IN NLC
NEYVELI LIGNITE CORPORATION LIMITED
“NAVRATNA” - Government of India Enterprise)
ADV No. /2011
(Regd. Off: “NEYVELI HOUSE”, 135, E.V.R Periyar High Road, Kilpauk, Chennai – 600 010)
EMPLOYEE DEVELOPMENT CENTRE : BLOCK 20: NEYVELI 607 803
AN OPPORTUNITY
TO UNDERGO GRADUATE / TECHNICIAN APPRENTICESHIP TRAINING IN NLC
(Regd. Off: “NEYVELI HOUSE”, 135, E.V.R Periyar High Road, Kilpauk, Chennai – 600 010)
EMPLOYEE DEVELOPMENT CENTRE : BLOCK 20: NEYVELI 607 803
AN OPPORTUNITY
TO UNDERGO GRADUATE / TECHNICIAN APPRENTICESHIP TRAINING IN NLC
Wednesday, July 6, 2011
எண்ணூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!
ENNORE PORT LIMITED
(A Mini-Ratna Government of India Undertaking)
23, Rajaji Salai, Chennai - 600 001.
வாரம் ஒரு தொழில்! இந்த வாரம் - சிப்ஸ்
சாட் அயிட்டங்கள் ஆயிரம் வந்தாலும் இன்றைக்கும் மவுசு குறையாமல் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது நம்மூர் சிப்ஸ். கால மாறுதல்களில் புதிய சிப்ஸ் அயிட்டங்கள் பல ஃபிளேவர்களில் பல பேக்கிங்களில் வந்தாலும், வாழையடி வாழையாக தயாரிக்கப்படும் நேந்திரங்காய் சிப்ஸுக்கு இருக்கும் மார்க்கெட் அலாதியான ஒன்று! இத்தொழிலை ஆரம்பிப்பதும், லாபம் பார்ப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான விஷயமில்லை என்பதே இதன் பெரிய பிளஸ் பாயின்ட்.
Sunday, July 3, 2011
எந்த நாட்டில் இருந்தாலும் அவசர உதவிக்கு 911
ஒவ்வொரு நாட்டிலும் அதில் உள்ள மாநிலங்களிலும் மக்களின் சேவைக்காக அவசர உதவி எண் வழங்கபட்டிருக்கும் இதில் மருத்துவ வசதி, தீயனைப்பு படை, அவரச போலீஸ், ஆம்புலன்ஸ் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் கொடுத்து இருப்பார்கள் நாம் ஒவ்வொருவரும் இதுபோல அவசர உதவி எண்களை ஞாபகம் வைத்திருக்கிறோமா என்றால் நிச்சியம் இல்லையென்கிற பதிலாகத்தான் இருக்கும்.
Saturday, July 2, 2011
இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை!
சாப்பிடும் முன் 2 டம்ளர் தண்ணீர் ....!உடல் பருமன் மைனஸ்
பிரிக்க முடியாதது....... மழையும் கொசுவும்...!
மழைக்காலம் பிறந்தாலே, கொசுவுக்குக் கொண்டாட்டம் தான். மனிதர்களின்
ரத்த வேட்டையைத் துவங்கி விடும். கொசுக்களில் பல
வகை உண்டு; பகல் நேரங்களில்
கடிப்பவை, இரவு நேரங்களில்
கடிப்பவை என! எவ்வகை கொசுவாயினும், அவற்றில் பெண்
கொசுக்கள் முட்டையிட, ரத்தம் தேவை.
தொடர்ந்து ஒவ்வொரு மனிதராக அது கடிக்கும் போது, ரத்தத்தின் மூலம் பரவும் மலேரியா, யானைக்கால் நோய் (பைலேரியா), மூளைக்காய்ச்சல் (என்செபாலிடிஸ்), டெங்கூ, சிக்குன்குனியா போன்ற நோய்கள் உருவாகின்றன.
கல்லூரியில் காலியிடங்களை உடனே அறிந்து கொள்ள....!
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு அண்ணா பல்கலையில் நடந்து வரும் நிலையில், எந்தெந்த கல்லூரிகளில், எந்தெந்த பாடப்பிரிவுகள், எத்தனை இடங்கள் உள்ளன என்பதை மாணவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் http://www.annauniv.edu இதற்கான சிறப்பு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவது யாரால்....?
சமீப காலமாக குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும் தான். பத்து வயது சிறுவனான மனோஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பெற்றோருக்கு ஒரே மகன். பட்டதாரிப் பெற்றோர், எல்லா விதத்திலும் மனோஜுக்கு நல்வழிகாட்டி. படுசுட்டி, புத்திசாலித்தனம் நிறைந்த மனோஜ், பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான். அனைத்துத் தேர்வுகளிலும் முதல் ரேங்க். கையெழுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.
Friday, July 1, 2011
அட அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா...!
அட அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா...! இந்த என்ற வாசகம் பெரும்பாலோர் அடிக்கடி உச்சரிப்பதாகும். அதை அட்சரம் பிசகாமல் காட்டியுள்ளார் புதுவை முதல்வர் ரங்கசாமி. தேர்தலுக்கு முன்பாக காங்கிரசிலிருந்து விலகிய அவர், என்.ஆர். காங்கிரஸ் என தனிக்கட்சி தொடங்கி, எனது கட்சி யாருடனும் கூட்டணி சேராது என்று சொன்னார். சொல்லிய அடுத்த நாளே அந்தர் பல்டியடித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, கூட்டணியும் அமைத்துக் கொண்டார். அப்போதே இவர் மீதான நம்பகத்தன்மை ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது.
சட்டத்தின் ஓட்டைகள்....!
நமது நாட்டில் சட்டம்
இயற்றுவதில் நாம் காட்டும் சுறுசுறுப்பையும் வேகத்தையும் அந்தச் சட்டங்களை
முறைப்படி நடைமுறைப்படுத்துவதில் காட்டுவதில்லை என்பதற்குப் பல உதாரணங்களைக் கூற
முடியும். அனைவருக்கும் கல்வி,
அனைவருக்கும் உணவு என்று கடந்த ஐந்து ஆறு வருடங்களில்
மெய்சிலிர்க்க வைக்கும் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)
















