Monday, April 2, 2012

அப்பாவி பலஸ்தீனர்களை கொன்று உடல் உறுப்புக்ளை திருடும் யூத இராணுவம் !!!

சில வருடங்களுக்கு முன்னர், இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீன கைதிகளை கொன்று உடல் உறுப்புகளை திருடுவதாக ஸ்வீடிஷ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அப்போது இஸ்ரேலிய அரசு, அதை "யூத விரோத பிரச்சாரம்" என மறுத்திருந்தது. தற்போது அரச மட்டத்திலேயே குறிப்பிட்ட குற்றச்சாட்டு உண்மை தான் என ஒத்துக் கொண்டுள்ளனர்.இப்படி ஒரு மனித தன்மையே இல்லாமல் அப்பாவி மக்களின் உயிர் களும் உடமைகளையும் நிதம் நிதம் சுராடும் திருடன் இஸ்ரேலுக்கு ஒரு நல்ல பாடம் கூடிய சீக்கிரத்தில் கற்பிக்கத்தான் போகிறார்கள் .

இதுவெல்லாம் தீவிரவாதம் இல்லை ! மனித உரிமை மீறல் இல்லை !இப்படி அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் கொடூரர்களுக்கு அழிவு என்னமோ பக்கத்தில் தான் இருக்கிறது அமெரிக்காவின் கள்ளக்குழந்தை இஸ்ரேல் நாடே இல்லாமல் பாலஸ்தீன் ஒரு சிறிய பகுதியில் தஞ்சம் புகுந்தவர்கள் உலக கொடூரன் அமெரிக்க உதவி உடன் கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம் மக்களை கொன்று குவித்து அந்த நாட்டின் பெருபான்மை பகுதிகளை பிடித்து விட்டானர்

இந்த கொடூரங்களை எல்லாம் எல்லா நாடுகளும் பார்த்து கொண்டு தான் இருகிறதே தவிர வாய் திறப்பதே இல்லை .தட்டி கேட்க அவர்களுக்கு வாய் இருந்தும் ஊமையாய் .கண் இருந்து குருடனாய் காது இருந்து செவிடனாய் தான் இருக்கிறார்கள் .சரி வேறு ஒரு நாடு அமெரிக்க அணு ஆய்தம் வைத்து இருக்கிறது என்றுஅமெரிக்காவிற்கு நுழைய முடியுமா ? சிந்தித்து பாருங்கள் நண்பர்களே .அவன் நினைத்தால் எந்த ஒரு நாட்டிற்கும் போய் சோதனை என்ற பெயரில் நுழையலாம் .
 
அவன் கட்டுபாட்டிற்கு வரவில்லை என்றால் அந்த நாடு பயங்கிற அணு ஆய்தம் வைத்து இருக்கிறது என்று அந்த நாட்டை அழிப்பது இது தான் அவர்களுடைய நோக்கம் . ஏன் சில நாடுகள் கண்டும் காணமல் இருக்கிறது என்றால் அதிக அளவு அமெரிக்காவின் இடம் இருந்து கடன் பெற்று இருக்கும் .பணத்தை கொடுத்து வாயே மூடவைகிறான். இவர்களின் ஆணவம் எல்லாம் எத்தனை காலம் தான் நடக்கும் என்று பார்ப்போம் ....

மேலும் விவரகளுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்

http://www.guardian.co.uk/world/2009/dec/21/israeli-pathologists-harvested-organs

நன்றி: இன்று ஒரு தகவல்

No comments:

Post a Comment