தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கவும், உணவுப் பொருட்கள் பதுக்கலைக் கண்காணிக்கவும் பறக்கும் படை அமைக்கப்பட்டும், முறைகேடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதி ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்றால் பறக்கும் படையினருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கலாம்.
பறக்கும் படை கண்காணிப்பாளர்கள் கைபேசி எண்கள் வருமாறு:
சென்னை கண்காணிப்பாளர் - 9445045601,
சென்னை (வ) கண்காணிப்பாளர்- 9445045602
சென்னை (தெ) கண்காணிப்பாளர் - 9445045603
மாவட்டம் வாரியாக பறக்கும் படை தாசில்தார்களின் கைபேசி எண்கள் வருமாறு:
காஞ்சிபுரம் - 9445045604
திருவள்ளூர் - 9445045605 திருச்சி - 9445045618
வேலூர் - 9445045606 தஞ்சாவூர் - 9445045619
தி.மலை - 9445045607 திருவாரூர் - 9445045620
விழுப்புரம் - 9445045608 நாகை - 9445045621
கடலூர் - 9445045609 புதுகை - 9445045622
தர்மபுரி - 9445045610 திண்டுக்கல் - 9445045623
சேலம் - 9445045611 தேனி - 9445045624
நாமக்கல் - 9445045612 மதுரை - 9445045625
ஈரோடு - 9445045613 சிவகங்ககை - 9445045626
கோவை - 9445045614 விருதுநகர் - 9445045627
நீலகிரி - 9445045615 ராமநாதபுரம் - 9445045628
கரூர் - 9445045616 தூத்துக்குடி - 9445045629
பெரம்பலூர்- - 9445045617 நெல்லை - 9445045630
கன்னியாகுமரி -9445045631 கிருஷ்ணகிரி - 9445045632
நன்றி-தினமலர்
No comments:
Post a Comment