UK based - Penspen என்ற நிறுவனத்துக்கு கஃப்ஜியில் (Khafji - Saudi Arabia) உள்ள Khafji Joint Operation - Aramco உடன், 5 ஆண்டுக்கான (2011-2016) PMS - Project Management Service செய்வதற்கு Contract கிடைத்துள்ளது. வேலைக்கு - (Highly Qualified Engineers - all disciplines) ஆள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக PMS செய்து கொண்டு இருக்கிறது.
குறைந்தது BE (Mechanical, Civil, Electrical etc.) முடித்து விட்டு, Gas & Oil Field ல் 10
வருடத்துக்கும் மேலாக அனுபவம் உள்ளவர்கள், தங்களுடைய updated CV ஐ
(word format - not PDF) எனக்கு அனுப்பினால், வேலைக்காக (completely free of cost)
இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்யலாம்.
(Senior Project Engineers, Project Engineers, Mechanical Engineers, Civil Engineers, Electrical Engineers, Process Engineers, Cost Engineers, Contract Engineers, Instrument Engineer, Safety Engineers etc).
தொடர்பு கொள்ள: deen.anvar@gmail.com
No comments:
Post a Comment