Wednesday, April 27, 2011

பொதுஅறிவு வினா - விடைகள் பகுதி # 03


1.ஹாலந்து நாட்டின் முந்தைய பெயர் என்ன ?
2.மிகச்சிறிய தேசியக்கீதம் பாடப்படும் நாடு எது ?

3.உலகின் மிகப்பெரிய சமுத்திரம் எது ?

4.மூன்று தலைநகரங்களை கொண்டுள்ள நாடு எது ?
5.பிளாஸ்டிக்-ல் பாலம் கட்டியுள்ள நாடு எது ?
6.இந்தியாவின் முதல் பெண் மேயர் யார் ?
7.நீரில் அதிகமாக கரையும் வாயு எது ?
8.நீருக்குள் பறக்கும் பறவைஎது ?
9.கைபர் கணவாயின் நீளம் என்ன ?
10.கிரகங்களில் வேகமாகச் சுழலக்கூடியது எது ?





பதில்கள்:
1.நெதர்லாந்து
2.ஜப்பான்
3.பசிபிக் பெருங்கடல்,
4.தென்ஆப்பிரிக்கா,
5.ஸ்காட்லாந்து,
6.தாரா செரியன்,
7.அமோனியா,
8.பெங்குயின்
9.33 மைல்கள்,
10.வியாழன்


1.இந்தியாவின் மாக்கிய வெல்லிஎன்று அழைக்கப்பட்டவர் யார்?

2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?

3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ?
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
5.பாம்புகளே இல்லாத கடல் எது?
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது?



பதில்கள்:

1.சாணக்கியர்,
2.நைல் நதிக்கரையில்,
3.பிராமி,
4.6 கி.மீ,
5.அட்லாண்டிக் கடல்,
6. காரியம் , களிமண், மரக்கூழ்,
7.70 ஆயிரம் வகைகள்,
8.அலகாபாத்,
9.பாலைவனத்தில்
10.கேரளா.


1.பச்சையம் இல்லாத தாவரம் எது ?

2.சோதனைக்குழாய் மூலம் எருமைக்கன்றை உருவாக்கியநாடு எது ?

3.மனித உரிமை தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது ?
4.நீந்தத் தெரியாத மிருகம் எது  ?
5.எகிப்தின் வெள்ளைத் தங்கம் எது?
6.எல்லோரா குகைகள் அமைந்துள்ள நாடு எது?
7.இந்தியாவின் பெரிய நகரம் எது ?
8.மிக உயரமான எரிமலை எது ?
9.கங்காரு தாவும் தூரம் எவ்வளவு ?
10.இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார்



பதில்கள்:

1.காளான்,
2. இந்தியா,
3.டிசம்பர் 10,
4.ஒட்டகம்,
5.பருத்தி,
6.அவுரங்காபாத்,
7.கொல்கத்தா,
8.கேடபாக்சி,
9.15 அடி,
10.பெஞ்சமின் ஃபிராங்க்ளின்


1.பசுமைப்புரட்சிக்கு காரணமான பயிர் எது ?

2.சணல் உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலம் எது ?

3.நமது உடலின் வியர்க்காத பகுதி எது ?
4.ஒட்டகத்துக்கு வேர்க்காதது ஏன் ?
5.ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம் எது ?
6.’ஆசியாவின் வைரம்என்று அழைக்கப்படும் நாடு எது ?
7.ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள் ?
8.வேர் இல்லாத தாவரம் எது ?
9.இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது ?
10.இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன?



பதில்கள்:

1.கோதுமை
2.மேற்கு வங்காளம்
3.உதடுகள்
4.அதற்கு வியர்வை நாளங்கள் கிடையாது
5.கழுகு
6.இலங்கை
7.48 நாட்கள்
8.இலுப்பை
9.பஞ்சாப் நேஷனல் பேங்க்

10.கொல்கத்தா
நன்றி: இணையம்

No comments:

Post a Comment