Wednesday, April 27, 2011

பொதுஅறிவு வினா - விடைகள் பகுதி # 04

1.தமிழ்நாட்டில் அதிக அளவு உள்ள மண்ணின் வகை எது ?
2.இந்தியாவில் அனுசக்தி கமிஷன் எப்போது நிறுவப்பட்டது ?
3.கடவுளின் சொந்த நாடு என்று வர்ணிக்கப்படும் மாநிலம் எது ?
4.உலகின் மிகப்பெரிய வளைகுடா எது ?
5.முதன் முதலில் செயற்கைக்கோளை அனுப்பிய நாடு எது ?
6.சென்னையின் மின்சார இரயில் எந்த ஆண்டு வந்தது ?
7.சூரியன் மறையாத நாடு என்று போற்றப்படும் நாடு எது?
8.இந்தியாவின் மிகப்பெரிய தீவு எது ?
9.ரோம் நகரம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?
10.வேகமாய் வளரும் மரம் எது ?


பதில்கள்:
1.கரிசல் மண்
2.ஆகஸ்ட் 10 , 1948
3.கேரளா
4.மெக்ஸிகோ வளைகுடா
5.ரஷ்யா
6.1931 ஆம் ஆண்டு
7.இங்கிலாந்து
8.கிரேட் நிக்கோபார்
9.கி.மு.753
10.யூக்லிப்டஸ் 



1.பறக்க இயலாத பறவை ?
2.அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார் ?
3.ஸ்பெயின் நாட்டின் தேசியப் பெயர் என்ன ?
4.செவ்வாய் கிரகத்துக்கு எத்தனை துனை கோள்கள் உள்ளன?
5.இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு ஸ்டேடியம் எங்குள்ளது?
6.கடலில் கலக்காத நதி எது ?
7.விஜய நகரத்தை தாக்கி அழித்தவர்கள் யார் ?
8.கூடுகட்டாத பறவை எது ?
9.பிரமிடுகள் உள்ள நாடு எது?
10.காமன்வெல்த் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன?

பதில்கள்:
1.நெருப்புக் கோழி
2.ஜார்ஜ் வாஷிங்டன்
3.எஸ்பானா
4.இரண்டு
5.கொல்கத்தா யுவபாரதி ஸ்டேடியம்
6.யமுனா
7.பாமினி அரசர்கள்
8.குயில்
9.எகிப்து
10.54 நாடுகள்


1.ஆயுள் முழுவதும் மாறாதது எது?
2.பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் என்ன?
3.பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி எது?
4.குதுப்மினார் சதுக்கத்தில் நிழல் விழாத நாள் எது?
5.காசி ராங்கோ என்னும் சரணாலயம் எங்குள்ளது?
6.சுந்தரவனக்காடுகள் காணப்படும் இடம் எது? 
7.ஓரிசாவில் மீன்பிடிப்பு பகுதியாக விளங்குவது எது?
8.சணலின் சிறப்புப் பெயர் என்ன?
9.இந்தியாவில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும் மாநிலம் எது?
10.ஆக்டோபஸிக்கு எத்தனை இதயங்கள்?

பதில்கள்:
1.ரத்தவகை
2.சபீனா
3.தெலுங்கு மொழி
4.ஜீலை 20
5.அஸ்ஸாம் மாநிலத்தில்
6.கங்கை டெல்டா பகுதி
7.சில்கா ஏரி
8.தங்க இழை
9.உத்திரப்பிரதேசம்
10.மூன்று                                                                                                  நன்றி: இணையம்

No comments:

Post a Comment