மழை பொழிய வென்டிய பருவத்தில் வறட்சி தாண்டவமாடுவது....... வெயில்கொட்ட வேண்டிய கோடைக் காலத்தில் மழை கொடடோ கொட்டென கொட்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவது...... சுதாரித்து கொள்ளாக் கூட அவகாசம் தராமல் சூறாவளி வீசுவது.... காயும் வெயிலில் காடுகள் தீப்பற்றி எரிந்து சூரிய வெளிச்சத்தையே மறைக்கும் அளவுக்குப் புகைப்படலம் பரவுவது..... குளிர்ப்ரதேச மக்கள் நடுக்கும் குளிரிலிருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கொடியை எதிர்பார்த்து காத்திருக்கும் போது திடீரென உறைபனி வந்து மூச்சுத்திணற வைப்பது....
இப்படி எல்லாமே தலைகிழாக திகையும் இயற்கையின் சூதத்துக்கு வானிலை நிபுணர்கள் வைத்திருக்கும் பெயர் 'எல் நினோ' . தென் அமெரிக்கா கண்டத்திலிருந்து பேரு, எகவ்டார் போன்ற நாடுகளில் 'எல் நினோ' 'இயேசுவின் ஆசி பெற்ற சிசு' என்று அழைக்க படுகின்றது. ஸ்பானிய மொழியில் 'எல் நினோ' என்றால் புதிய குழந்தை என்று பெயர்.
வெப்ப 'எல் நினோ' அடிக்கடி வருவதால் கடல்வாழ் உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. வெதுவெதுப்பான நீரில் சத்துக்கள் குறைவு. வழக்கத்தை விட சூடான நீரில் வாழ்க்கை பாதகமாவதால் சுறா, திமிங்கலம் போன்றவை வேறு பகுதிக்களுக்குப் போகின்றன. நிலைக் கொள்ளாமல் இவற்றில் பல செத்து கரையில் ஒதுங்குகின்ரன். போகமுடியாமல் இதில் தங்கிவிடும் மீன்கள் சப்பாணிகளாக வளர்கின்றன. இவற்றால் இனப்பெரும்கமும் செய்ய முடியாது. கடல் மீன்களையே நம்பி வாழும் பறவைகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்ப்படுகிறது.
உலகின் மிகபெரிய கடலான பசிபிக் பெருகடலில் ஓடும் ஒரு நீரோட்டம் 'ஹம்போல்ட் நீரோட்டம்' . இது தென் பசிபிக் கடலில் ஆரம்பித்து அப்படியே தென் அமெரிக்காவின் மேற்கு கரையோரமாக வடக்கு திசையில் நகர்ந்து ரேகை பகுதிக்கு சென்று விடும். இதனால் வெம்மையான வெதுவெதுப்பான சற்றே வறண்ட காற்றும் பேரு, ஈக்டவார் போன்ற நாடுகளின் கரையோரங்களில் புகும்.இந்த நாடுகளை பொறுத்த வரை அக்டோபர நவம்பர் மாதங்களில் கடும் குளிர்ப்பருவம், மக்களால் வெளியில் தலைகாட்ட முடியாது .
இந்த காலங்களில் வெளியில் தலை காட்டுவதே அரிது. பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே
முடங்கி கிடப்பர். இந்நிலையில் தன ஹம்போல்ட் நீரோட்டம் ஈக்வடார் நாடுகளின் கரைக்கு வந்தது. இந்த வெப்ப நீரோட்டம் கடலின் அடியில் இருக்கும் குளிர்ந்த நீரை மேலே கிளப்பி விடுகிறது. உயிர் சத்துக்களும் ஊட்டமும் நிறைந்த நீர் மேலே எழும்புவதல் மீன்களுக்கு சாதகம். இதனால் மீன்கள் கரைக்கு மேலே வந்தன. ஹம்போல்ட் நீரோட்டத்தால் ஏற்பட்ட வறண்ட காற்றால் குளிர் குறைந்ததல் மக்கள் கடலுக்கு வந்தனர். கரைக்கு வந்த மீன்களை பிடித்ததால் வருவாய் கொழித்தது. இயேசு பிரானே வெம்மையான காற்றும் வெது வெதுபான நீரோட்டத்தையும் அனுப்பி இருப்பதாக அவர்கள் நம்பினார்கள். கிறிஸ்துமஸ் ஒட்டி இப்படி 'புதிய குழந்தை'யை ஏசுவே அநிப்பியதாக மக்கள் நம்பினார்கள். அதன்படி அவர்கள் சூட்டிய செல்ல பெயர் தான் 'எல் நினோ'.

source: Wikipedia
No comments:
Post a Comment