சௌதி அரேபிய நாட்டு சட்டப்படி இங்கு பணி புரிபவர்கள் அனைவரும் அவர்களுடைய வலது கை விரல் ரேகைகளை பதிவு செய்துக்கொள்வது கட்டாயமாகும். அப்படி பதிந்தவர்கள் தங்களுடைய விபரங்களை கீழ் காணும் இந்த தளத்தில் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம்.
First of all click the abovee Government web site to check your finger prints registered and updated with Zawazat or not. After open it follow the 5 below simple steps to find the result.
1) Click the E-Services Tab on top line
2) Select and click the "Passports" and then
3) select and click "Public Query Finger Print Enrollment" to open the page
4) Type your Iqama number in the blank space of "Identity Number"
5) Click on "View" and there you go...result will appear.
No comments:
Post a Comment