"கட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும்" .பொழுபோக்குகள் பல பல. அதில் ஒன்று தூங்குவது. நிறைய பேர் கேப் கிடைச்சா தூங்கி விடுவர். பள்ளி நேரத்தில் தூக்கம் தூக்கம், தூங்கி கொண்டே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று பல பேர் ஆசைப்படுவர். தூக்கம் வரவில்லையே என புலம்புகிறவர்கள் ஒருபுறம் இருக்க, ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நீண்ட நேரம் தூங்குவதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் வருவதுடன் நம் வாழ்நாளில் 17 சதவீதம் குறையும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Home
- Home
- மாஸலாமா
- ஒளரங்கசீப்
- மாவீரன் ஹைதர் அலி
- மாவீரன் திப்புசுல்தான்
- கர்னல் சவுகத் ஹயாத்
- பழனிபாபா பதில்
- அப்சல் குரு .....
- அப்சல் குரு - நேர்காணல்
- இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad).
- காந்திஜி vs கோட்சே
- மோடியை பற்றி கட்ஜூ
- மாவீரன் ஹேமந்த் கார்கரே
- காவி (தரித்த) பயங்கரவாதம்
- இந்தியாவின் மனசாட்சி கட்ஜூ!
- அப்துல் ஹபீப் யூசப் மர்பாணி
- மாவீரன் (மருத நாயகம்) யூசுப்கான் சாஹிப்
- குஜராத் படுகொலை - நிஜங்கள்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
- சிராஜ்-உத்-தௌலா
Monday, May 9, 2011
மக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை !
"இதற்கு முன் ஒரே ஒரு நாள் என்ற நிலை இருக்க - இவ்வாண்டு இரண்டு நாள் அட்சய திருதியை என்று சரடு விட்டு, வியாபாரத்தை இரண்டு மடங்கு பெருக்கிக் கொண்டார்கள்"பொருளாதாரம் பற்றிப் பேசுவோர் மத நம்பிக்கையின் காரணமாக மக்களின் பணம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதுபற்றி வாய் திறப்பதில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமானால் அரசுக்கு மக்கள் செலுத்தும் வரியைவிட மதக் காரணங்களுக்காக - பண்டிகைகளுக்காக - கோயில் குளங்களுக்காக - சடங்குகளுக்காக மக்கள் செலவிடும் தொகைதான் அதிகம் - மிக அதிகம்.
சவூதியில் வேலைவாய்ப்பு! உடனடியாக தொடர்பு கொள்ளவும்.....
UK based - Penspen என்ற நிறுவனத்துக்கு கஃப்ஜியில் (Khafji - Saudi Arabia) உள்ள Khafji Joint Operation - Aramco உடன், 5 ஆண்டுக்கான (2011-2016) PMS - Project Management Service செய்வதற்கு Contract கிடைத்துள்ளது. வேலைக்கு - (Highly Qualified Engineers - all disciplines) ஆள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக PMS செய்து கொண்டு இருக்கிறது.
Sunday, May 8, 2011
SATORP a joint venture with SAUDI ARAMCO and TOTAL of France needs...
SATORP is a joint venture between SAUDI ARAMCO of Saudi Arabia and TOTAL of France ; established in 2008. The company is building a 400,000 BPD oil refining and petrochemical complex in Jubail at the eastern coastline of Saudi Arabia ; and it is scheduled for completion and start-up in 2013.
SATORP is seeking high caliber individuals looking for challenging and rewarding careers, during both the construction and the operation phases, to fill the following vacancies:
Saturday, May 7, 2011
Friday, May 6, 2011
Required Manpower for MOI I & II, HAJI Terminal Saudi Arabia
Saudi Binladin Group Required for (Princess Noura University )
Walkins Interview for Site Engineer, Delhi & Chennai
We are pleased to announce the interview for the position of Site Engineer for a well reputed Company Algihaz,well established in Commercial City Riyadh, Kingdom of Saudi Arabia. Website- www.algihaz.com Facilities Provided by the Company:-
முதுகு வலியை (Back pain) தவிர்ப்பது எப்படி?
வாழ்க்கையில் ஒருதடவையாவது முதுகுவலியை அனுபவிக்காத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது! அதுவும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு முறையாவது `ஆ... அம்மா...' என்று சப்தமிட்டு, முதுகு வலியால் வேதனைப்பட்டிருப்பார்கள். முதுகுவலி என்றதும் நம் நினைவுக்கு வருவது, மற்ற நகரும் உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்தும், மனிதனின் முதுகெலும்புத் தொடர். இது ஒரே ஒரு தனி எலும்பு அல்ல. 33 எலும்புகள், தசைகள், தசை நார்கள், நாண்கள் ஆகியவை மிகவும் நேர்த்தியுடன் இணைந்த தொடர் சங்கிலியாகும். இந்த சங்கிலித் தொடரின் "தொடர்ந்த சேவை'', மனிதனுக்கு மிகத் தேவை !
கத்திரி வெயிலிலிருந்து தப்பிக்க சில முன்னெச்சரிக்கைகள்!
கத்திரி வெயில் காலமாகையால் தகிக்கும் வெப்பத்தில் வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோய்கள் அதிகம். உடலின் எந்தப் பகுதியில் அதிக அளவில் சூரிய ஒளி படுகிறதோ அந்த இடத்தில் நோய் வரும். அதிக அளவிலான சூரியக்கதிர்கள் உடலில்படுவதால் தோல் சிவந்து, தடித்து கருகுவதுடன், தோலில் சுருக்கங்கள் தோன்றி கட்டிகளும் ஏற்படுகின்றன
Thursday, May 5, 2011
Two mid-level Al Qaeda leaders killed in Yemen
Al Qaeda fight not over with bin Laden’s death: Clinton
Saudis express mixed reactions on Bin Laden's death
ஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி! 1 crore higher education fund
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் 'இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன்', உயர்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்காக ஒரு கோடி ரூபாயை 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது. நூறு விழுக்காடு கல்வி உதவித் தொகையான இதைப் பெறத் தக்க மாணவர்களின் தகுதிகள்: |
Will carry out more Abbottabad-style attacks if needed: US warns Pak
Key Al-Qaeda suspect Al-Qahtani surrenders
JEDDAH: Alleged Al-Qaeda operative Khaled Hadal Al-Qahtani, who figured high on a list of 47 most-wanted terrorists, has surrendered to Saudi security authorities, Interior Ministry spokesman Maj. Gen. Mansour Al-Turki announced on Wednesday. “Al-Qahtani contacted security agencies expressing his desire to return to the Kingdom and surrender himself to authorities,” Al-Turki told the Saudi Press Agency.
Daughter ‘saw killing of unarmed Bin Laden’
ISLAMABAD: The 12-year-old daughter of Osama Bin Laden, now in custody with a Yemeni wife of the Al-Qaeda leader, saw her father shot dead, a Pakistani intelligence official said on Wednesday. The child “was the one who confirmed to us that Osama was dead and shot and taken away,” said the official from the Inter-Services Intelligence (ISI) agency.
Tuesday, May 3, 2011
ஒசாமாவும் அமெரிக்காவும்,,,,
வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் வீழ்த்தப்பட்டு விட்டார். ஒரு பயங்கர தீவிரவாதியை அமெரிக்கா வீழ்த்தி விட்டது. ஆனால் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால், ஒரு காலத்தில் இதே பின்லேடன் எந்த அளவுக்கு அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்பது தெரிய வரும், கூடவே ஆச்சரியமும் சேர்ந்து வரும். உலகிலேயே பெரும் விலை வைக்கப்பட்ட தீவிரவாதி பின்லேடன்தான். அவரது தலைக்கு 25 மில்லியன் டாலர் விலை வைத்திருந்தது அமெரிக்கா. அப்படிப்பட்ட லேடனை, அப்போத்தாபாத்தில் வைத்து வீழ்த்தி விட்டது அமெரிக்கா.
Monday, May 2, 2011
ஆன்லைன் பங்கு வர்த்தகம் செய்வது எப்படி? (Online trading)
பங்கு வர்த்தக கணக்கு `டிமேட்’ கணக்கு தொடங்க 1. `பான்’ கார்டு நகல், 2. உங்கள் முகவரியுடன் உங்களை அடையாளம் காட்டுவதற்கான அத்தாட்சிகள் (பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, சாதாரண தொலைபேசி பில், மின் கட்டண ரசீது, காப்பீட்டு பாலிசி இவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகல்), 3. உங்களுடைய புகைப்படம், 4.நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிற்கான காசோலை (கான்சல் செய்யப்பட்டது) போன்றவற்றை அளிக்க வேண்டும். ஒரு முதலீட்டாளர், `ஆப்லைன்’ மற்றும் `ஆன்லைன்’ என்ற இரு பிரிவுகளின் கீழ் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
கோடையில் குழந்தைகளை தாக்கும் அம்மை நோய்...!
சித்திரை மாதம் பிறந்ததும் கோடை வெயிலும் தாக்க ஆரம்பித்துவிடும். கோடைக்காலத்து சூரியன் கொடுமையால் நிலம் சூடடைவது போல் நம் உடலும் வெப்பத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். இந்த மாறுதல்கள் நிகழும்போது ஒரு சில நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அதில் முதன்மையாக வருவது அம்மை நோயே. இதனை முன்னோர்கள் கொள்ளை நோய் என்றனர். ஆனால் தற்காலத்தில் இது வைரஸ் கிருமியால் உண்டாகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இதனைப் பற்றி சில அறியாத தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
Sunday, May 1, 2011
உயிரை காக்கும் ஆஸ்பிரின் (Aspirin)
இன்றைய நாகரிகம் வளர்ந்த உலகத்தில், பல கோடி உயிர்களை மாரடைப்பிலிருந்து காப்பாற்றி வரும் உயர்ந்த உன்னத மருந்து, “ஆஸ்பிரின்!’ நெஞ்சு வலி, வாயுக் கோளாறு, தலைசுற்றல், மயக்கம், சோர்வு, வியர்வை கண்டவுடன், இ.சி.ஜி., எடுத்து, கரையக் கூடிய ஆஸ்பிரினை (ASPRIN) தண்ணீரில் போட்டு குடிக்க வைப்பார். இது மாரடைப்புக்கு காரணமான, புதிய ரத்தக்கட்டி உறைவதை தடுக்கும். ஆனால், ஆண்டுக்கணக்கில் ஏற்பட்ட கொழுப்பு கட்டியை கரைக்காது.
வெயிலுக்கு சர்வ ரோக நிவாரணி எலுமிச்சை...!
தற்போது கோடைக்காலத்தின் முடிவில் இருக்கிறோம். இருந்தும் கோடை வெயிலின் வேகம் குறையவில்லை. அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு குவளை நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.
பாகற்காயின் மருத்துவ குணங்கள்!
சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் அவசியமான காய்கறி பாகற்காய்தான். எல்லோருக்கும் தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. மேலும் அதிகாலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்கு குணம் கிடைக்கும்.
Subscribe to:
Posts (Atom)