Saturday, June 25, 2011

ஒரே நாளில் மாற்றம் கண்ட அரசுப்பள்ளி....


ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், தன் மகளை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சேர்த்ததால், கல்வி, உள்ளாட்சி, சுகாதாரம் என, அனைத்து துறை அதிகாரிகளையும் அங்கு முற்றுகையிட வைத்து, ஒரே நாளில் அப்பள்ளி மிகப்பெரிய மாற்றம் கண்டுள்ளது. தற்போது, அப்பள்ளி வளாகம், வகுப்பறைகள் என, எல்லாமும் வழக்கத்தைவிட அதிக சுத்தமாக உள்ளன

மாணவர்களின் கல்விக் கடன்களுக்கு வட்டி ரத்து-



தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கல்விக் கடன்களின் வட்டியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது,2009-10ம் கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டமானது, இந்திய வங்கிகள் சங்கத்தின் கீழ் உள்ள வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

எம்.பி.பி.எஸ். விலை ரூ.35 லட்சம்


தமிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடம் ஒன்றுக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை நன்கொடை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நன்கொடை கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம் என்றாலும் அனைத்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் தங்களது நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களை நன்கொடை முறையில் இந்த ஆண்டும் முன்பதிவு செய்து விட்டன. இந்த ஆண்டு அதிக கட்-ஆஃப் மதிப்பெண் காரணமாக எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, June 23, 2011

மாம்பழமாம் மாம்பழம்!


பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக் கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று. இந்த மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.

பார் புகழும் சாமியார்களும் அவர்களின் சொத்துக்களும்!


இந்தியாவை ஆட்சி செய்யும் சாமியார்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விடயமாகும். இவர்கள் மக்களின் பணங்களை கொள்ளையடித்து எப்படி தங்களை வளர்த்துகொண்டார்கள் என்பதை பார்க்கும் போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது!
*  காஞ்சி சங்கராச்சாரியார்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும்.

அமெரிக்காவை அசத்தும் மின்சாரத் தமிழர்.


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்து சென்றதைப் பற்றி நாம் பெருமையாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரு தமிழரைப் பற்றி வியப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தானே! அந்தத் தமிழர் பெயர் கே.ஆர். ஸ்ரீதர். இவர், சாதாரண தமிழர் அல்ல.. மின்சாரத் தமிழர். சற்று பீடிகையாக இருந்தாலும் மேலே படியுங்கள்... நீங்களும் பாராட்டத் தொடங்கி விடுவீர்கள்...

Wednesday, June 22, 2011

Walk In Recruitment Campaign - Dubai Friday 24th , Saturday 25th .....


Further to your contact details which we got from our database; kindly be advised that our client Qatar Petroleum (QP) would like to carry on Three days Walk – in Recruitment campaign in Dubai UAE.
Event:   Walk In Recruitment Campaign 
Venue:  Novotel Hotel, near World Trade Center Dubai
Date :    Friday 24th , Saturday 25th , Sunday 26th June 2011 @   9:00 AM – 5:00 PM 
If you are meeting with any of the below mentioned position, kindly walk in with 3 copies of your CV and please send this email to all your colleagues/ Friends who are currently working in United Arab Emirates. Kindly note that this campaign is strictly for the below positions only, any other discipline with irrelevant experience will not be considered.


முள்ளும் நகரும் (The Manhattan Project)


அது டிசம்பர் 1945. அமெரிக்காவில், மன்ஹாட்டன் ப்ராஜெக்ட் (The Manhattan Project) எனும் திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட சிகாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கவலையுடன் ஒன்று கூடினார்கள். The Bulletin of the Atomic Scientists என்றொரு பத்திரிகை தொடங்கினார்கள். நியூயார்க்கிலுள்ள மன்ஹாட்டனை வளப்படுத்திய விஞ்ஞானிகளுக்கு என்ன கவலை? எதற்கு பத்திரிகை? என்றால்,

MALAYSIAN COMPANY REQUIRES THE FOLLOWING PERSONNELS IMMEDIATELY:



Tentative interview date : Last week of June 2011 Interested and suitable candidates may send their updated typed resume with educational, experience and valid passport details to ovemcl@gmail.com on or before 24.06.2011.

INTERVIEW CALL LETTER FOR NESMA KSA ON 24 06 11,,,,,


Top of Form
This has reference to our telecom today, You have been short listed  by our prestigious client  (M/S. NESMA - KSA ). In this connection, we hereby confirm that our client will be conducting the interview  on 24.06.11 (FRIDAY) .  Hence you are requested to attend the client interview at the following address with your Updated CV, Original Passport, Educational Certificates, Experience Certificates Passport Size Photographs..

Required for National Centre for Biological Sciences


                                                                                                                               National Centre for Biological Sciences (NCBS) Tata Institute for Fundamental Research (TIFR) a premier research centre under the aegis of Department of Atomic Energy, Government of India, invites application for the following posts at NCBS, Bangalore.

Google introduced Tamil Translation for Major Lanuguages

Google Translate
அன்பின் தமிழ் நெஞ்சங்களே! கணனித் துறையில் தமிழர்கள் பலர் இருந்தும் அதிலும் குறிப்பாக Microsoft நிறுவனத்தில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தும் இதுவரை கூகிள் தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடாமல் இருந்தது ஆச்சிரியமாகவே இருந்தது, அந்தக்குறையை கூகிள் நிறுவனம் இன்று பூர்த்தி செய்துள்ளது.

Tuesday, June 21, 2011

இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?



அண்மையில் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அந்த நாட்டில் இஸ்லாமிய வங்கிகள் (Islamic Banking) சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியைத் தொடங்க ஆர்.பி.ஐ. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய வங்கி என்றால் என்ன? அது எப்படி நடக்கிறது என்கிற ஆர்வம் பலரது மனதில் எழுந்திருக்கிறது.

கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை...


தலைப்பை படித்த உடன் நம்ப முடியவில்லை அல்லவா?  ஆம்..... இது உண்மைதான்;  நம்புங்கள்.  கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை. உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டுபிடித்துவிட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும். மற்றபடி நோய் பாதிப்பை தடுத்து வாழ்நாளை அதிகரிக்க மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.

Monday, June 20, 2011

அதிக மதிப்பெண்கள் பெற சில வழிமுறைகள்!


அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்
1. பள்ளிக்கு அனைத்து வேலை நாட்களிலும் வருகை தரல்வேண்டும்
2. வகுப்பறையில் பாடங்களைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும்
3. ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் பாடங்களைஅன்றே படித்து மனதில் பதித்துக் கொள்ளவேண்டும்
4. பாடங்களில் ஏற்படும் ஐயப்பாடுகளை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பாட
ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொள்ளவேண்டும்

தேர்வில் வெற்றி பெற திட்டமிடுவது எப்படி?


ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ / மாணவியர் அடுத்து என்ன படிக்கலாம் என்ற சிந்தனையில் உள்ளனர். அவர்களுக்கு ஏதுவாக தற்போது எண்ணற்ற கல்வி வாய்ப்புகள் உள்ளன. தொழில்நுட்பம், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவத்துறை போன்ற தொழில் துறைக் கல்விகளில், ஓரளவு நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் சேரும் வாய்ப்பு உள்ளது.

Saturday, June 18, 2011

வெளிநாட்டு நிறுவனத்தை சோதிக்க உதவும் மத்திய அரசின் பயனுள்ள தளம்.


                                            வெளிநாட்டில் வேலை என்று ஒரு வாய்ப்பு வருகிறது என்றால் உடனடியாக நாம் அந்த நிறுவனம் உண்மையானதுதானா என்று சோதிப்பது எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Recruitment Campaign for Qatar Petroleum (QP)


Event:            Walk In Recruitment Campaign
Venue:           Grand Millennium Hotel
                        Sheikh Zayed Road – (Exit 36)
                        Dubai , United Arab Emirates
Date :             Friday 24th , Saturday 25th , Sunday 26th June 2011 @ 9:00 AM – 5:00 PM
 
If you are meeting with any of the below mentioned position, kindly walk in with 3 copies of your CV and please send this email to all your colleagues/ Friends who are currently working in United Arab Emirates. Also you can see add in the newspaper of Khaleej Times & Gulf News on 16th June 2011, Thursday.  

Immediate Requirement for C#,DOTNET Developer: Dubai Location



Our client is looking for an excellent C#, Dotnet Developers with needed certifications and 4 years of experience and should be able to join immediately. You will be on rolls of Gulf Computers working for the client.

Client Need:

A LEADING COMPANY IN MALAYSIA REQUIRES IMMEDIATELY:




Tentative interview date : Last week of June 2011
Interested and suitable candidates may send their updated typed resume with educational, experience and valid passport details to ovemcl@gmail.com on or before 24.06.2011. For further details contact 24464267/8/9.