சவூதியில் பணி புரியும் சகோதரர்கள் தங்களுடைய "இகாமா" (IQAMA) (பச்சை, மஞ்சள் அல்லது சிவப்பு) என்ற நிலையை தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை கிளிக் செய்யவும்..
Enter your IQAMA number in the second box (right side)
அதில் வரும் வலது பக்க இரண்டாவது கட்டத்தில் உங்களுடைய 10 இலக்க இகாமா எண்ணை நிரப்பவும்.
Enter the nationality left side
இடது பக்கத்தில் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை நிரப்பவும் (உதாரணத்துக்கு) நீங்கள் இந்தியாவை சேர்ந்தவர் என்றால் INDIAN என்று நிரப்பவும்
copy the word coming in color & paste it in the below site to know the translation
அதில் உங்களுடைய பெயரும் இகாமாவின் நிலை வண்ணத்திலும் வரும் அவற்றை நீங்கள் ஆங்கிலத்தில் படிக்கவேண்டுமென்றால் அதை காப்பி செய்துக்கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதில் உள்ள பாக்ஸில் பேஸ்ட் செய்யவும்.
No comments:
Post a Comment