Thursday, June 30, 2011

பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சி செய்தி....


 பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர், லிங்ட்ஸ் இன் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிக பட்ச ஆபத்து உருவாகி உள்ளது.

கோடீஸ்வரர்கள் உருவாவதில் உலகில் இந்தியா 4வது இடம்

அதிக சொத்து சேர்க்க வாய்ப்புள்ள உலக நாடுகள் வரிசையில் இந்தியா 4வது இடம் வகிப்பதாக சர்வதேச ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங் குரூப், கடந்த ஆண்டில் அதிக பணக்காரர்கள் உருவான அடிப்படையில் நடத்திய ஆய்வில் முன்னிலை வகிக்கும் நாடுகள் பட்டியலை ‘குளோபல் வெல்த் ரிப்போட்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்ற தகவல்கள் வருமாறு:

புளிச்ச ஏப்பமும் புற்று நோயும்.....

எப்போதாவது புளிச்ச ஏப்பம் வருவது பற்றி கவலைப்படத் தேவையில்லை. சிலருக்குச் சாப்பிட்டு முடித்த பின் புளிப்பு கலந்த ஏப்பம் வரும். இது குறித்துக் கூட அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால் உணவு-ஜீரணமாகாமல்-புளித்த-ஏப்பம்-வந்தால்-அது-நோயின்-அறிகுறி.

பளு தூக்கும் போட்டியில் ஹிஜாப் அணிந்து புரட்சி செய்யும் முஸ்லிம் கண்மனி!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

‘முக்காடு போட்டிடு முஸ்லிம் பெண்ணே தூய முகத்திற்கு எழில் தரும் முஸ்லிம் பெண்ணே’ என்று இசை முரசு நாகூர் ஹனிபா பாடிய பாடல் இஸ்லாமிய பட்டி தொட்டிகளில்லாம் இன்னும் இனிமையாக ஒளித்துக் கொண்டுள்ளது என்று மகிழ்ந்து இருக்கும் நாம,; அந்தப் பாடல் நவ நாகரீக அமெரிக்காவிலும் புரட்சி செய்கிறது என்றால் சற்று ஆச்சரியமாகத் தானே இருக்குமல்லவா அனைத்து ஈமான்தார்களுக்கும்?

உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டுமா...?


தாய் தந்தையர்கள் சிறந்த கல்வியாளர்களாக இருந்தால் தான், குழந்தைகளும் நன்றாக படிப்பார்கள் என்ற நம்பிக்கை தற்போது மாறி வருகிறது. குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்க, அவரவர் வீடுகளில் சிறு நூலகங்கள் இருந்தாலே போதும் என அமெரிக்கா, நெவேடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாக விளங்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

Wednesday, June 29, 2011

'தொ(ல்)லைக்காட்சியை அணைத்து வைப்போம்!


உங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார்?   உண்மையான  நண்பர்களுக்கு  பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே    நண்பர்களாக  உள்ளார்களாஅந்தக கற்பனைப் பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிடக்கிறார்களா? அப்படியானால், நீங்கள் அவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கிறீர்கள்  என்று அர்த்தம்.

கணினி, இணையதள வேகத்தை கூட்ட சில தீர்வுகள்...!


இணைய தளங்கள் உங்கள் கம்ப்யூட்டர்களில் வேகமாக இறங்கவில்லையா? கம்ப்யூட்டர் வாங்கிப் பழசாகிவிட்டது என்று மட்டும் எண்ணி, ஒன்றும் செய்திடாமல் இருந்துவிட வேண்டாம். கம்ப்யூட்டரின் வேகம், அதனை நாளுக்கு நாள் பயன்படுத்துகையில் ஏன் குறைகிறது என்றும், அதற்கான தீர்வுகள் என்ன-என்னஇணைய வேகம் குறைய, கம்ப்யூட்டர் மட்டுமின்றி, வேறு சில விஷயங்களும் காரணமாக இருக்கலாம். அவற்றில் சிலவற்றிற்கான தீர்வுகளை இங்கு காணலாம்.

Sunday, June 26, 2011

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பில்.....


ங்களுக்குத் தெரியுமா? சுயஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால்தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது. சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்; பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்!

தந்தைகளே! மகளை கவனியுங்கள்.....


வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க... உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு .ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர்.

வருடம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு!


இனி வருடம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களை சேர்க்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக வாக்குச் சாவடியில் புதிதாக அலுவலர்களை நியமிக்கப்பட உள்ளனர். கடந்த காலங்களில் தேர்தல் சமயங்களில் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் முகவரி மாற்றம், தொகுதிக்குள் இடமாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பணியாளர்களுக்கு தேவையில்லாத பணிச்சுமை ஏற்பட்டது.

60 லட்சம் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை! குர்ஷித்


சென்னை : நடப்பு கல்வி ஆண்டில்  இந்தியா முழுவதும் உள்ள 60 லட்சம் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க தீவிர நடவடிக்கை  எடுக்கப்பட்டு உள்ளது,'' என, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

Saturday, June 25, 2011

ஒரே நாளில் மாற்றம் கண்ட அரசுப்பள்ளி....


ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், தன் மகளை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சேர்த்ததால், கல்வி, உள்ளாட்சி, சுகாதாரம் என, அனைத்து துறை அதிகாரிகளையும் அங்கு முற்றுகையிட வைத்து, ஒரே நாளில் அப்பள்ளி மிகப்பெரிய மாற்றம் கண்டுள்ளது. தற்போது, அப்பள்ளி வளாகம், வகுப்பறைகள் என, எல்லாமும் வழக்கத்தைவிட அதிக சுத்தமாக உள்ளன

மாணவர்களின் கல்விக் கடன்களுக்கு வட்டி ரத்து-



தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கல்விக் கடன்களின் வட்டியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது,2009-10ம் கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டமானது, இந்திய வங்கிகள் சங்கத்தின் கீழ் உள்ள வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

எம்.பி.பி.எஸ். விலை ரூ.35 லட்சம்


தமிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடம் ஒன்றுக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை நன்கொடை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நன்கொடை கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம் என்றாலும் அனைத்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் தங்களது நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களை நன்கொடை முறையில் இந்த ஆண்டும் முன்பதிவு செய்து விட்டன. இந்த ஆண்டு அதிக கட்-ஆஃப் மதிப்பெண் காரணமாக எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, June 23, 2011

மாம்பழமாம் மாம்பழம்!


பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக் கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று. இந்த மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.

பார் புகழும் சாமியார்களும் அவர்களின் சொத்துக்களும்!


இந்தியாவை ஆட்சி செய்யும் சாமியார்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விடயமாகும். இவர்கள் மக்களின் பணங்களை கொள்ளையடித்து எப்படி தங்களை வளர்த்துகொண்டார்கள் என்பதை பார்க்கும் போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது!
காஞ்சி சங்கராச்சாரியார்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும்.

அமெரிக்காவை அசத்தும் மின்சாரத் தமிழர்.


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்து சென்றதைப் பற்றி நாம் பெருமையாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரு தமிழரைப் பற்றி வியப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தானே! அந்தத் தமிழர் பெயர் கே.ஆர். ஸ்ரீதர். இவர், சாதாரண தமிழர் அல்ல.. மின்சாரத் தமிழர். சற்று பீடிகையாக இருந்தாலும் மேலே படியுங்கள்... நீங்களும் பாராட்டத் தொடங்கி விடுவீர்கள்...

Wednesday, June 22, 2011

Walk In Recruitment Campaign - Dubai Friday 24th , Saturday 25th .....


Further to your contact details which we got from our database; kindly be advised that our client Qatar Petroleum (QP) would like to carry on Three days Walk – in Recruitment campaign in Dubai UAE.
Event:   Walk In Recruitment Campaign 
Venue:  Novotel Hotel, near World Trade Center Dubai
Date :    Friday 24th , Saturday 25th , Sunday 26th June 2011 @   9:00 AM – 5:00 PM 
If you are meeting with any of the below mentioned position, kindly walk in with 3 copies of your CV and please send this email to all your colleagues/ Friends who are currently working in United Arab Emirates. Kindly note that this campaign is strictly for the below positions only, any other discipline with irrelevant experience will not be considered.


முள்ளும் நகரும் (The Manhattan Project)


அது டிசம்பர் 1945. அமெரிக்காவில், மன்ஹாட்டன் ப்ராஜெக்ட் (The Manhattan Project) எனும் திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட சிகாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கவலையுடன் ஒன்று கூடினார்கள். The Bulletin of the Atomic Scientists என்றொரு பத்திரிகை தொடங்கினார்கள். நியூயார்க்கிலுள்ள மன்ஹாட்டனை வளப்படுத்திய விஞ்ஞானிகளுக்கு என்ன கவலை? எதற்கு பத்திரிகை? என்றால்,

MALAYSIAN COMPANY REQUIRES THE FOLLOWING PERSONNELS IMMEDIATELY:



Tentative interview date : Last week of June 2011 Interested and suitable candidates may send their updated typed resume with educational, experience and valid passport details to ovemcl@gmail.com on or before 24.06.2011.

INTERVIEW CALL LETTER FOR NESMA KSA ON 24 06 11,,,,,


Top of Form
This has reference to our telecom today, You have been short listed  by our prestigious client  (M/S. NESMA - KSA ). In this connection, we hereby confirm that our client will be conducting the interview  on 24.06.11 (FRIDAY) .  Hence you are requested to attend the client interview at the following address with your Updated CV, Original Passport, Educational Certificates, Experience Certificates Passport Size Photographs..

Required for National Centre for Biological Sciences


                                                                                                                               National Centre for Biological Sciences (NCBS) Tata Institute for Fundamental Research (TIFR) a premier research centre under the aegis of Department of Atomic Energy, Government of India, invites application for the following posts at NCBS, Bangalore.

Google introduced Tamil Translation for Major Lanuguages

Google Translate
அன்பின் தமிழ் நெஞ்சங்களே! கணனித் துறையில் தமிழர்கள் பலர் இருந்தும் அதிலும் குறிப்பாக Microsoft நிறுவனத்தில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தும் இதுவரை கூகிள் தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடாமல் இருந்தது ஆச்சிரியமாகவே இருந்தது, அந்தக்குறையை கூகிள் நிறுவனம் இன்று பூர்த்தி செய்துள்ளது.

Tuesday, June 21, 2011

இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?



அண்மையில் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அந்த நாட்டில் இஸ்லாமிய வங்கிகள் (Islamic Banking) சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியைத் தொடங்க ஆர்.பி.ஐ. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய வங்கி என்றால் என்ன? அது எப்படி நடக்கிறது என்கிற ஆர்வம் பலரது மனதில் எழுந்திருக்கிறது.

கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை...


தலைப்பை படித்த உடன் நம்ப முடியவில்லை அல்லவா?  ஆம்..... இது உண்மைதான்;  நம்புங்கள்.  கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை. உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டுபிடித்துவிட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும். மற்றபடி நோய் பாதிப்பை தடுத்து வாழ்நாளை அதிகரிக்க மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.

Monday, June 20, 2011

அதிக மதிப்பெண்கள் பெற சில வழிமுறைகள்!


அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்
1. பள்ளிக்கு அனைத்து வேலை நாட்களிலும் வருகை தரல்வேண்டும்
2. வகுப்பறையில் பாடங்களைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும்
3. ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் பாடங்களைஅன்றே படித்து மனதில் பதித்துக் கொள்ளவேண்டும்
4. பாடங்களில் ஏற்படும் ஐயப்பாடுகளை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பாட
ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொள்ளவேண்டும்

தேர்வில் வெற்றி பெற திட்டமிடுவது எப்படி?


ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ / மாணவியர் அடுத்து என்ன படிக்கலாம் என்ற சிந்தனையில் உள்ளனர். அவர்களுக்கு ஏதுவாக தற்போது எண்ணற்ற கல்வி வாய்ப்புகள் உள்ளன. தொழில்நுட்பம், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவத்துறை போன்ற தொழில் துறைக் கல்விகளில், ஓரளவு நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் சேரும் வாய்ப்பு உள்ளது.

Saturday, June 18, 2011

வெளிநாட்டு நிறுவனத்தை சோதிக்க உதவும் மத்திய அரசின் பயனுள்ள தளம்.


                                            வெளிநாட்டில் வேலை என்று ஒரு வாய்ப்பு வருகிறது என்றால் உடனடியாக நாம் அந்த நிறுவனம் உண்மையானதுதானா என்று சோதிப்பது எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Recruitment Campaign for Qatar Petroleum (QP)


Event:            Walk In Recruitment Campaign
Venue:           Grand Millennium Hotel
                        Sheikh Zayed Road – (Exit 36)
                        Dubai , United Arab Emirates
Date :             Friday 24th , Saturday 25th , Sunday 26th June 2011 @ 9:00 AM – 5:00 PM
 
If you are meeting with any of the below mentioned position, kindly walk in with 3 copies of your CV and please send this email to all your colleagues/ Friends who are currently working in United Arab EmiratesAlso you can see add in the newspaper of Khaleej Times & Gulf News on 16th June 2011, Thursday.  

Immediate Requirement for C#,DOTNET Developer: Dubai Location



Our client is looking for an excellent C#, Dotnet Developers with needed certifications and 4 years of experience and should be able to join immediately. You will be on rolls of Gulf Computers working for the client.

Client Need:

A LEADING COMPANY IN MALAYSIA REQUIRES IMMEDIATELY:




Tentative interview date : Last week of June 2011
Interested and suitable candidates may send their updated typed resume with educational, experience and valid passport details tovemcl@gmail.com on or before 24.06.2011. For further details contact 24464267/8/9.

Friday, June 17, 2011

இதயம் எப்படி இயங்குகிறது?


இதயம் எப்படி இயங்குகிறது?
இந்தக் கேள்விக்கான பதிலைச் சொன்னால் எளிமையாக இருப்பதுபோல்தான் தோன்றும். ஆனால் அதன் நடைமுறை மிகவும் நுட்பமானது,நுண்ணியமானது. பயன்படுத்தப்பட்ட அசுத்தமான ரத்தம், நமது உடலின் பல பகுதிகளில் இருந்து பலவகையான சிறிய சிரைகளின் (Veins) வழியாக இதயத்தின் வலப்பக்க மேல் அறைக்குக் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வலப்பக்க கீழ் அறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு இந்த ரத்தமானது நுரையீரல் தமனியின் வழியாக நுரையீரல்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

இதயம் காக்கும் காளான்......


காளான் மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும். இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

3 years FREE training in TOYOTA....

Toyota Kirloskar Motors, Bidadi, Bangalore providing 3 years free training in Automobile Engineering to Boys who 
passed SSLC in 2010 or passing in 2011 with 50% marks in Science and Maths and are below 18 years of age.
Training is free with boarding, lodging and monthly stipend.
Interested may contact

Sri T. Somanath, Principal,
Toyota Technical Training Institute (TTTI),
No. 1, Bidadi Industrial Area, Bangalore-562109.
Ph. Nos. 080-66292532/36, 9740900172 

பழங்களும் நோய்களும்....!


என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறதுஇன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.

ஹார்ட் அட்டாக் ஆறு விதம்..... 2010ன் புதிய கண்டுபிடிப்பு!



மாரடைப்பா… இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்துஇதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டுமார்பு வலிமூச்சு இரைப்புபடபடப்புமயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து,கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும்.உலக இதய குழுஐரோப்பிய இதயக் கழகம்அமெரிக்க இதயக் கழகம்அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்துஉலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்துமாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

Thursday, June 16, 2011

புரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் சைக்காலஜி


சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது.  மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவாஏன் அடிக்கிறீர்கள்  என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.

ஏமன் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்கள் கவனத்திற்கு!



அரேபியா வளைகுடாவின் தென்கோடியில் உள்ள ஏமன் நாட்டில் தற்போது உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் உட்பட பல நாட்டவர் ஏமனில் பணிபுரிந்து வருகின்றனர்.

Tuesday, June 14, 2011

சமச்சீர் கல்வி vs ஜெயலலிதா! பாதிக்கப்படும் மாணவ சமுதாயம்


தி.மு.க.அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ்கடந்த கல்வியாண்டில்முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்த கல்வியாண்டில்இதர எட்டு வகுப்புகளுக்கு அமல்படுத்த200 கோடியில் பாடப் புத்தகங்கள் தயாராக அச்சடிக்கப்பட்டுமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புதிதாக பதவியேற்ற அ.தி.மு.க.அரசுசமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை   எனக் கூறிஅத்திட்டத்தை நிறுத்தி வைத்து அறிவித்தது.  

Immediate Requirement for Saudi Arabia..interview on 21.06.2011.....

Only Muslims Required...!
Hyper Markets and Super Markets at Jeddah and Makkah in Saudi Arabia....

Monday, June 13, 2011

ஊழலை ஒழிக்க அப்துல் கலாமின் இளைஞர் இயக்கம் www.abdulkalam.com


நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார். விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, "லீடு விழுப்புரம் 2020' திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது சிறப்பம்சம். இத்திட்டத்தின் மூலம், 6.5 கோடி மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் செயல், பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மரமும், ஓராண்டில் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி அழிக்கிறது14 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது.

ஊழலை ஒழிக்க ஒரே ஒரு மிஸ்டு கால்......!


கறுப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாக பொதுமக்களிடமும் கருத்துகளை அறிந்து கொள்ள அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து நிதித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தில்லியில் வியாழக்கிழமை கூறியது: கறுப்புப் பண விஷயத்தில் அனைவரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இணையதளத்தின் மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்கலாம்

வேகமாக பரவிவரும் நீரிழிவு நோய்......


இந்தியாவில் வேகமாக பரவிவரும் நோய்களில் ஒன்று, நீரிழிவு நோய். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் அதிக நீரிழிவு நோயாளிகள் கொண்ட நாடுகளில் ஒன்றாக, இந்தியா இருக்கும். 1995ம் ஆண்டு, 1.8 கோடியாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, 2030ல், எட்டு கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்! - நாணயம் விகடன் 29-மே-2011



பிளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு... அடுத்து காலேஜில் சேர வேண்டும். கல்லூரிகள் பக்கம் போனால் அவர்கள் கேட்கும் கட்டணமோ சாதாரணமானவர்களால் கட்டக்கூடிய அளவுக்கு இல்லை... இந்நிலையில் இருக்கும் ஒரே வழி கல்விக்கடன் வாங்குவதுதான். ஆனால் அதிலும் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்... எந்த படிப்புக்கெல்லாம் கடன் கிடைக்கும், எவ்வளவு தொகை கிடைக்கும், வட்டி எவ்வளவு? அதற்கான தகுதி என்ன என ஏராளமான சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் இருக்கும். அதற்கான விடைகளைப் பார்ப்போம்.

Sunday, June 12, 2011

Requirement in Doha Qatar


Design Engineers / Designers / Sr. Draughtsman
Mechanical (Static & Rotating)
Piping
Civil/Structural
Electrical
Instrumentation
Telecom
Safety & Loss Prevention

A LEADING TELECOMMUNICATION VENDOR IN SAUDI ARABIA ,





 A LEADING TELECOMMUNICATION VENDOR IN SAUDI ARABIA , URGENTLY NEED THE FOLLOWING CANDIDATES FOR THE ON GOING PROJECT.


(Only Apply Saudi Arabia   Iqama Transferable  Holders)




Vacancy for the position of Senior Estimation Engineer



Senior Estimation Engineer (EPC/EPM)  Salary   AED 22000/-pm
               
Responsibilities include but are not limited to:  Estimation and tender preparation which includes multi-discipline EPIC packages for offshore accommodation and technical building, oil field camps, and similar structures. 

Java Developer. --OH or CA -USA


Presently iam working with the Java Developer position in OH and CA.Client needs the locals who can go for a F2F interview after the telephonic screening,Let me know if you have any available consultant for the below position,

Opening in TCS....



Skill 1 :- Full time Microsoft SQL Server DBA, with Devlopment Experience
Exp:-3+ yrs
Location:-Chennai


Skill 2 :- Full time Oracle DBA,UNIX 
Exp:-3+ yrs
Location:-Chennai

Urgent Requirement for 1 Year Experience in Performance Testing,,..


We are having requirement for Performance Testing Engineers with 1 year experience for one of our MNC client.

Skill set needed

1. Working knowledge of Load Runner (Script Recording using Web/HTML protocol).

2. Good Understanding of application servers.Like Web Logic,WebSphere.

3. Good at Performance Testing concepts.

Please send me your profile @ parvez@refreshlogic.com .