Tuesday, July 19, 2011

சிறுபான்மை முஸ்லிம் மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டம்


MAULANA AZAD EDUCATION FOUNDATION
SCHOLARSHIPS FOR MERITIOUS GIRLS STUDENT BELONGING TO MINORITIES
(Ministry of Minority Affairs, Govt. of India)
SOCIAL JUSTICE SERVICE CENTRE, CHELMSFORD ROAD, NEW DELHI-110055.


Monday, July 18, 2011

தங்கத்திற்கு இத்தனை மகிமையா?


தங்கம் ஓர் ஆபரணப் பொருளாக மட்டுமில்லாமல் பலவகையிலும் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டுவருகிறது. ஆயுர்வேதத்தில் தங்க பஸ்பத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் சுருக்கங்களை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் அழகு பூச்சுகளில், தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது.

சமச்சீர் கல்வி தொடர வேண்டும் : சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு


சென்னை: தமிழகத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்றும் வரும் 22 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி தொடர்பான புத்தங்கள் வழங்கிட வேண்டும் என்றும் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

30 கோடி பெண்களைத் தாக்கவிருக்கும் எலும்புத் தேய்மானம்!


நாற்பது வயதைத் தாண்டி விட்டாலே பல்வேறு நோய்களோடு எலும்பு தேய்மானமும் பெண்களைத் தேடி வந்து ஒட்டிக் கொள்கிறது. இந்தியாவில் சுமார் 6 கோடி பெண்கள் எலும்பு தேய்மானம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 40 ஆண்டுகளில் இந் நோய் 30 கோடி பேரைத் தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறைந்து வரும் சுக பிரசவங்களும் பெருகி வரும் சிசேரியன்களும்...!


ஒரு நாட்டில் 15 சதவீதத்துக்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் இருந்தால், அந்த நாட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம்' என, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில், சிசேரியன் சதவீதம் 50க்கும் மேல் உள்ளது.சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது உண்மைதான் என, டாக்டர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

Sunday, July 17, 2011

கொட்டி கிடக்கிறதா வளைகுடா நாடுகளில்?

இரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை. எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.

பால், காய்கறியில் ஆக்சிடோசின் நஞ்சு! உணவில் பயங்கரவாதம்!

பெருகி வரும் மக்கள் தொகையின் விளைவாக உணவுத் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி பல குறுக்கு வழிகளில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறுகிய காலத்துக்குள் அதிக அளவில் உணவுப் பொருள்களைத் தயாரித்து லாபம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான தயாரிப்பாளர்களிடம் அண்மைக் காலமாக மேலோங்கி வருகிறது.

மல்டி லெவல் மார்கெட்டிங் ஒரு ஏமாற்று வேலை!

"இதனால் தன் அரசாங்க, உயர்பதவிகளைத் தொலைத்தவர்கள் கணக்கிலடங்காதவர்கள். உழைப்புக்கு இருக்கும் மரியாதையை கேவலமான ஆள்காட்டி வேலை செய்து சோம்பேறிகளாகவும் தான்தோன்றிகளாகவும் மக்களை ஆக்கும் முயற்சி தான் இந்த மல்டி லெவல் மார்க்கட்டிங். இது இந்தியாவில் எனக்குத் தெரிந்து அறிமுகமானது" ஆம்வே எனும் அமெரிக்க நிறுவனத்தால்.

என்ன நடக்கிறது அரபு மண்ணில்…? CMN சலீம்

 இந்த ஆண்டு தொடக்கத்தில் வட ஆப்ரிக்காவில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் சிறிய நாடான துனீஸியாவில் ஏற்பட்ட மக்கள் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பல அரபு நாடுகளுக்கும் பரவி வருகிறது. துனீஸியாவிலும் எகிப்திலும் இந்தப் போராட்டம் அந்நாட்டின் அதிபர்களை நாட்டைவிட்டு ஓடச் செய்துள்ளது. தற்போது லிபியாவிலும் ஏமனிலும் போராட்டத் தீ பற்றி எரிகிறது. எதனால் இந்தப் போராட்டம் நடக்கிறது? அரபு மண்ணில் என்ன நடக்கிறது? இந்தப் போராட்டங்களின் பின்னணியில் யாருடைய கை உள்ளது? என்பன குறித்து இந்த கட்டுரை விரிவாக அலசுகிறது.

Saturday, July 16, 2011

செல்ஃபோனின் கதிர்வீச்சும் காதுகளின் பாதிப்பும்...!

காதில் எப்போதும் ஒரு வித வலி இருந்து கொண்டே இருந்தது அந்த மனிதருக்கு.... காதுக்குள் புண் இருக்கும் என்று நினைத்து மருந்து வாங்கி போட்டுப்பார்த்தார். வலி குறையவில்லை. ஆனால் காது கேட்கும் திறனும் குறைந்தது. பின்னர் டாக்டரிடம் போனார், காதை சோத்தித்து டாக்டர் காது நரம்புகளில் பாதிப்பு என்று சொன்ன போது அதிர்ந்து போனார். அவர் ஒரு பிசினஸ்மேன். தினமும் பல மணி நேரம் செல்போனில் பேசுபவர். அதுதான் காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.

வருகிறது.... வகுப்புக் கலவரத் தடுப்பு சட்டம்!

நடக்க இருக்கின்ற மழைக்கால நாடாளுமன்ற தொடரில் ஒரு முக்கிய சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அதுதான் - வகுப்புக் கலவரத் தடுப்பு சட்டமாகும். மகளிர் மசோதா வழக்கம் போல கூறப்பட்டாலும் அது நிறைவேற்றப்பட்ட பின்தான் உறுதியாகச் சொல்ல முடியும். வகுப்புக் கலவரத் தடுப்புச் சட்டம் இதற்கு முன்பேகூட 2005இல் கொண்டு வரப்பட்டு  பின் நிறுத்திக் கொள்ளப்பட்டது. இப்பொழுது அறிமுகப் படுத்தப்பட்டுள்ள சட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற உள்ளன.

மொபைல் ஃபோன்களை பராமரிப்பது எப்படி?

காஸ்ட்லியான மொபைல்போன், குறைந்த விலை மொபைல்போன் எதுவாயினும், அதை பராமரிக்கும் முறைகளிலேயே அதன் ஆயுட்காலம் இருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாத மொபைல்போன்கள் அதன் மதிப்பை வெகுசீக்கிரத்திலேயே இழந்துவிடும். சில எளிய முறைகளை கையாண்டால், உங்கள் மொபைல்போனின் மெருகு குலையாமல் நீண்ட காலம் பயன்படுத்த முடியும். உங்களுக்காக சில எளிய வழிமுறைகள்...

ஆதரவற்ற விதவைகளுக்கு அரசாங்க உதவித் திட்டம்!


ஆதரவற்ற முதியோர்களுக்கு அரசு உதவி செய்வது போலவே, ஆதரவற்ற விதவைகளின் எதிர்காலம் இருண்டு போய்விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அரசு செயல்படுத்தும் திட்டம் இது. எதிர்பாராத விதமாக கணவனை இழந்து, வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டிருக்கும் விதவை பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

Friday, July 15, 2011

ஆண்மைக்குறைவை உண்டாக்கும் கறிக்கோழிகள்! எச்சரிக்கை தகவல்

கறிக்கோழிகளை வேகமாக வளர வைப்பதற்காக உணவுடன் வேதிப் பொருள்கள் கலந்து வழங்கப்படுவதால், அதை சாப்பிடுகிறவர்கள் நோயில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் உணவுத்தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. அண்மைக்காலமாக அசைவு உணவுகளின் தேவை அதிகரித்து வருகிறது. இன்று அசைவ உணவில், கோழிக்கறி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

Thursday, July 14, 2011

Required following positions to work in a RAIL PROJECTS in Doha, Qatar.


Need of the following positions to work in a RAIL PROJECTS in Doha, Qatar.   with the SUBJECT LINE: Application for Rail Opportunities – Qatar ( POSITION APPLIED FOR ).  Please forward below e-mail to anyone who is interested and/or those has been released from JT Metro.

Looking for an Auditor to work in Qatar


Looking for an Auditor to work in Qatar having the below qualifications, noting that the duration of the hiring may vary according to the monthly cost, but it may be extended for one year. If you know somebody, please ask him to contact me as soon as possible.

IT professionals required immediately in Riyadh (local hiring)


Minimum University degree in computer field and 7 -10 years in System Implementation. University degree in Computer related field or in Accounting/Finance and professional Training /Certification in IT Field. Knowledge of Oracle E-Business Suite 11 in the areas of Finance, HR and Project, Oracle 9i developer Suite, analytical and communication Skills.

கப்பல்கழகத்தில் பயிற்சி இன்ஜினியர் வேலை


மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கப்பல் போக்குவரத்து கழத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயில் பட்டம்/ டிப்ளமோ பயின்றவர்களுக்கு வேலை

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள குரூப் சி மற்றும் டி பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tuesday, July 12, 2011

சவூதி ஜவாஜாத் சேவைகளை உங்கள் மொபைல் மூலம் அறிந்து கொள்ள...


Saudi Arabia Jawazaat services via mobile.....! part 2

சவூதி ஜவாஜாத் சேவைகளை உங்கள் மொபைல் மூலம் அறிந்து கொள்ள..பகுதி 2