Saturday, April 9, 2011

பொதுஅறிவு வினா - விடைகள் பகுதி # 02


1.இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது ?
2.நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ?
3.நோபல் பரிசை ஏற்படுத்தியவர் யார் ?
4.அணுவை பிளந்து காட்டியவர் ?
5.சுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவை ?
6.யூதர்களின் புனித நூல் எது ?
7.மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?
8.மனித உடலின் மிக கடினமான பகுதி எது ?
9.சூரிய அடுப்பில் பயன்படுத்தப்படும் ஆடி எது ?
10.கண்ணீர் சுரப்பிக்கு என்ன பெயர் ?


பதில்கள்:

1.கெர் சோப்பா
2.சிரியஸ்
3.ஆல்ஃபிரட் நோபல்,
4.ரூதர் போர்டு,
5.தமனிகள்
6.டோரா
7.8 எலும்புகள்,
8.பல்,
9.குழி ஆடி,
10.லாச்ரிமல் கிளாண்டஸ்.


 1.  புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்?
2.ஆகஸ்ட் 15 -ம் தேதி விடுதலை பெற்ற மற்றொரு நாடு எது ?
3.சீனாவின் முக்கிய பத்திரிகையின் பெயர் என்ன ?
4.பாரதீப் துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
5.மிகவும் வேகமாக ஓடக்கூடிய மிருகம் எது ?
6.இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது ஆரம்பிகப்பட்டது ?
7.பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை கொண்டுள்ளது ?
8.கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
9.பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகிதியஅகடமி விருது வழங்கப்பட்டது?
10.எக்ஸ்ரே -வை கண்டுபிடித்தவர் யார் ?


பதில்கள்:

1.நிஜாமி,

2.தென்கொரியா,
3.பீபிள்ஸ் டெய்லி,
4.ஓரிஸ்ஸா,
5. சிறுத்தை : 70 மைல்,

6.1922,
7.10 மாதம்,
8.1900 ஆண்டு,

9.பிசிராந்தையார்,
10.W.C.ரான்ட்ஜன்.

1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
2.அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
3.கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
4.உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?
5.’கருடாஎன்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது ?
6.வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
7.மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
8.முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
9.’செலினியம் செல்என்ற போட்டோ முறையை  கண்டுபிடித்தவர் யார் ?
10.உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?


பதில்கள்:

1.100 கோடி
2.திருவண்ணாமலை,
3.மரினோ,
4.நார்வே அரசு,
5.இந்தோனேஷியா
,6.வைட்டமின் பி’,
7.ஆண் குரங்கு,
8.இங்கிலாந்து,
9.1எர்னஸ்ட் வெர்னர்
10.சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.


1.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
2.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?

3.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?

4.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?

5.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?

6.’நிக்கல்உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
7.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
8.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
9.’சகமாஎனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
10.’தி கைடு என்ற நூலின் ஆசிரியர் யார் ?



பதில்கள்:

1.வாசுகி

2.விழுப்புரம்

3.லிட்டில்பாய்,
4.காபூல்,
5.தியாகம்
6.கிரான்ஸ்டட்,
7.நாங்கிங்,
8.தைராக்ஸின்,
9.பங்காளதேஷ்,
10.கே.ஆர்.நாராயணன்


G.K, genaral Knowledge, quiz answer, puduvai

No comments:

Post a Comment