Monday, April 4, 2011

பொதுஅறிவு வினா - விடைகள் பகுதி # 01

1.மலையேறுதல் விளையாட்டாக அறிமுகமான ஆண்டு எது ?
2.
பரத நாட்டியம் தொடங்கப்பட்ட இடம் எது ?
3.
இந்தியாவின் நீளமான நதி எது ?
4.
சந்திரனில் மலைகள் இருப்பதை கண்டறிந்தவர் ?
5.
தென்இந்திய நதிகளில் நீளமானது எது ?
6.
ஆந்தையின் கண் பார்வை மனிதனின் கண்பார்வையை விட எத்தனை மடங்கு அதிகம் ?
7.
அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது ?
8.
இந்தியாவில் வெளிவந்த முதல் பேசும் படம் எது ?
9.
இந்தியாவின் தேசிய மலர் எது ?
10.
இந்தியாவின் முதல் பெண் பிரதமமந்திரி யார் ?



பதில்கள்:
1.1854,2.
தமிழ்நாடு,3.கங்கை, 4.கலிலீயோ,
5.
கோதாவரி,6.5 மடங்கு, 7.பேஸ்பால்,
8.
ஆலம் ஆரா, 9.தாமரை,10.இந்திரா காந்தி.

பகுதி # 2

1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
2.
சிரிக்க வைக்கும் வாயு எது ?
3.
உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?
4.
ரஷ்ய நாணயத்தின் பெயர் ?
5.
உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?
6.
ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ?
7.
முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?
8.
ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ?
9.
தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ?
10.
தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?

பதில்கள்:
1.அமெரிக்கா,2.ஹைட்ரஸ் ஆக்ஸைடு,3.இனியாக்,4.ரூபிள்,
5.
ஆஸ்மோலியன், 6.746 வோல்ட்ஸ்,7.சீனர்கள் (1948),
8.
எட்சாக்,9.உப்புவரியை எதிர்த்து,10.அயூரியம்.

பகுதி # 3

1.இஞ்சியில் எந்த பாகம் உணவிற்கு பயன்படுகிறது ?
2.கோழி குஞ்சு பொரிக்க எத்தனை நாட்கள் அடைகாக்கும் ?
3.தொழுநோய் ஏற்படுவதற்கு காரணமான கிருமி எது ?
4.பாரதியாரின் அரசியல் குரு யார் ?
5.யுவான் சுவாங் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் தங்கி  இருந்தார் ?
6.பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில்   தொடங்கப்பட்டது ?
7.பாரதரத்னா விருது முதலில் யாருக்கு வழங்கப்பட்டது ?
8.இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் எது ?
9.நிதிக்கமிஷன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை  நியமிக்கப்படுகிறது ?
10."அரசியல் " என்ற நூலை எழுதியவர் யார் ?


பதில்கள்:
1.தண்டுக் கிழங்கு, 2.21 நாட்கள், 3.பாக்டீரியா,
4.பாலகங்காதர திலகர், 5.10 ஆண்டுகள்,
6.பிரான்ஸ் -1819, 7.ராஜாஜி, 8.டெல்லி,
9.5 ஆண்டு, 10.அரிஸ்டாட்டில்.                                         தகவல் - இணையம்!
நன்றி சகோ. இம்தியாஸ்

No comments:

Post a Comment