Wednesday, April 27, 2011

பொதுஅறிவு வினா - விடைகள் பகுதி # 05

1.15 நிமிடங்களே அரசராக இருந்தவர் யார் ?
2.அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்தவர் யார் ?
3.பிரான்ஸ் நாட்டில் செவாலியே விருது பெற்ற முதல் இந்தியர் யார்?
4.சுதந்திர இந்தியாவின் கடைசி வைஸ்ராய் யார் ?
5.இந்தியாவின் மிக நீளமான இரயில் பாலம் எது ?
6.சீன நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
7.செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் யார் ?
8.காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் எப்போது இணைந்தது ?
9.உலகின் பெரும்பாலான மக்களளால் பேசப்படும் மொழி என்ன?
10.பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ?

பதில்கள்:
1.14 ம் லூயி
2.ஆபிரகாம் லிங்கன்
3.சிவாஜி கணேசன்
4.மெளண்ட்பேட்டன் பிரபு
5.சோன் பாலம்
6.பிங்பாங்,
7.ஹன்றி டுனண்ட்
8.1947-ல்
9.மாண்டரின் - சீன மொழி
10.முகம்மது அலி ஜின்னா 

1.உலகின் மிக நீளமான நதி எது?
2.உலகின் முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
3.ரூமேனியா நாட்டின் தேசியப்பூ எது?
4.பின்லாந்து நாட்டின் தேசியப் பெயர் என்ன?
5.பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது?
6.இந்தியாவில் உயரமான கோபுரம் எது ?
7.இந்தியாவில் உயரமான கோடை வாசஸ்தலம் எது ?
8.இந்தியாவில் உயரமான
நீர்விழ்ச்சி எது ?
9.அர்ஜூனா விருது பெற்ற முதல் செஸ் விளையாட்டு வீரர் யார்?
10.விண்வெளியில் பறந்த முதல் பிராணியின் பெயர் என்ன ? 


பதில்கள்:
1.நைல் நதி
2.1870
3.பூவரசம் பூ
4.ஸுமென் தஸாவல்ட்டா
5.அண்டார்டிக்கா
6.குதுப்மினார்-240அடி
7.குல்மார்க்(காஷ்மீர்)
8.ஜெர்ஸொப்பா - மைசூர்
9.மானுவல் ஓரோன்,
10.லைகா என்னும் நாய்


1.எகிப்து நாட்டின் தேசியப்பூ எது?
2.கடல் நீரில் உள்ள உப்பின் சதவீத அளவு என்ன?
3.உதயகிரி கோட்டை எங்குள்ளது ?
4.பிஜி நாட்டின் தலைநகர் எது ?
5.டெல்லியை நிர்மாணித்தவர் யார் ?
6.இந்தியாவில் ரேடியோ ஒலிபரப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
7.அதிகப் பாசன வசதி பெறும் மாநிலம் எது ?
8.தென்மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?
9.மலர்களுக்கான மிகப்பெரிய ஏலச்சந்தை எங்குள்ளது ?
10.ஆசியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் எங்குள்ளது ?

பதில்கள்:
1. தாமரை
2. 35%
3. கன்னியாகுமரி
4. சுவா
5. எட்வின் லட்யன்ஸ்
6. 1927-ல்
7. பஞ்சாப்
8. பெங்களுர்
9. ஆல்ஸ்மியர்
10. சண்டிகர்.                                                                                            நன்றி: இணையம்

No comments:

Post a Comment