Friday, April 29, 2011

ஐ.நா முட்டாள்களின் குழு! இலங்கை அமைச்சர் ஆவேசம்


கொழும்பு: இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான போர்க் குற்றங்கள் குறித்து ஆய்வுசெய்த ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவை “மூவர் முட்டாள் குழு” என இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச ஆவேசமாக சாடியதாக இலங்கை தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

Need .NET Programmer in Bangalore - UAE based Company.




Must be very good in ASP.net technologies and worked on it.
Good understanding of UI design principles
Must have participated in the development of an web application

Thursday, April 28, 2011

Top Petrochemicals Corp (SAUDI) Manufactures needs

Top Petrochemicals Corp (SAUDI) Manufactures Chemicals, Chemical Products, Petrochemical Products, Raw Materials & Finished-Products CV SELECTION !!! MINIMUM 3 YEARS EXPERIENCE IN PETROCHEMICALS WEBSITE: www.albiariq.com Finalisation in Progress Now !!! Fast Selection ! Visas Ready !! Immediate Flights !!!

Free recruitment / Interview soon in all over India


Required for Worlds Largest Oil & Gas Refining Company In Saudi Arabia  All vacancies in Large Numbers Free recruitment / Interview soon in all over India 
Senior Process Engineer: Degree in Chemical / Process with 8 years Experience in Reining production operations and processes.


Final Walk-in Client interview 30th April - 5th May 2011at Mumbai.




Final Walk-in Client interview for QAFCO from 30th April 2011-5th May 2011at Hotel Trident, Mumbai. For registration please call on 022 66665335/6666308


A Canadian Based Multinational in Kuwait.

A Canadian Based Multinational is expanding in Kuwait. We urgently require 27 People for the following areas:
· Administration
· Marketing
· Accounts
· Management Training
Full training provided, no exp necessary

A leading Electro-Mechanical Company needs



A leading Electro-Mechanical Company is looking for
the following candidates:
1. Senior Project Engineer (Electrical)

A leading Kuwait Oil, trading company required....



Vacancies appeared in Arab Times [Kuwait] 24/04/2011 
Job # 01.   A leading reputed trading company in Kuwait specialized In oil refineries and power generation sector requires:




General Knowledge! ஏன்? எதற்கு? எப்படி?


கடல் எப்படி உருவானது? அதன் பிறப்பு வரலாற்றைக் கொஞ்சம் விளக்குங்களேன்?


இன்றைக்கு சற்றேறக்குறைய 400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி மிகச் சூடாக இருந்தது. அது மெள்ள ஆறும்போது காற்றும் நீராவியும் பூமியைச் சூழ்ந்துகொள்ள, மேலும் குளிரக் குளிர நீராவி நீராகி, கடலாகி... இப்படி ஒரு 'தியரி'தான் தற்போது செலாவணியில் உள்ளது.

Wednesday, April 27, 2011

பொதுஅறிவு வினா - விடைகள் பகுதி # 05

1.15 நிமிடங்களே அரசராக இருந்தவர் யார் ?
2.அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்தவர் யார் ?
3.பிரான்ஸ் நாட்டில் செவாலியே விருது பெற்ற முதல் இந்தியர் யார்?
4.சுதந்திர இந்தியாவின் கடைசி வைஸ்ராய் யார் ?
5.இந்தியாவின் மிக நீளமான இரயில் பாலம் எது ?
6.சீன நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
7.செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் யார் ?
8.காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் எப்போது இணைந்தது ?
9.உலகின் பெரும்பாலான மக்களளால் பேசப்படும் மொழி என்ன?
10.பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ?

பொதுஅறிவு வினா - விடைகள் பகுதி # 04

1.தமிழ்நாட்டில் அதிக அளவு உள்ள மண்ணின் வகை எது ?
2.இந்தியாவில் அனுசக்தி கமிஷன் எப்போது நிறுவப்பட்டது ?
3.கடவுளின் சொந்த நாடு என்று வர்ணிக்கப்படும் மாநிலம் எது ?
4.உலகின் மிகப்பெரிய வளைகுடா எது ?
5.முதன் முதலில் செயற்கைக்கோளை அனுப்பிய நாடு எது ?
6.சென்னையின் மின்சார இரயில் எந்த ஆண்டு வந்தது ?
7.சூரியன் மறையாத நாடு என்று போற்றப்படும் நாடு எது?
8.இந்தியாவின் மிகப்பெரிய தீவு எது ?
9.ரோம் நகரம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?
10.வேகமாய் வளரும் மரம் எது ?

பொதுஅறிவு வினா - விடைகள் பகுதி # 03


1.ஹாலந்து நாட்டின் முந்தைய பெயர் என்ன ?
2.மிகச்சிறிய தேசியக்கீதம் பாடப்படும் நாடு எது ?

3.உலகின் மிகப்பெரிய சமுத்திரம் எது ?

4.மூன்று தலைநகரங்களை கொண்டுள்ள நாடு எது ?
5.பிளாஸ்டிக்-ல் பாலம் கட்டியுள்ள நாடு எது ?
6.இந்தியாவின் முதல் பெண் மேயர் யார் ?
7.நீரில் அதிகமாக கரையும் வாயு எது ?
8.நீருக்குள் பறக்கும் பறவைஎது ?
9.கைபர் கணவாயின் நீளம் என்ன ?
10.கிரகங்களில் வேகமாகச் சுழலக்கூடியது எது ?

Tuesday, April 26, 2011

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள்!


 இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி சமீபத்தில் முடிவுபெற்ற இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரசு வெளியிட்டுள்ள மாநில வாரியான கல்வி சதவீதம் மற்றும் ஆண், பெண் புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன...

இந்திய கறுப்புப்பண முதலைகளின் விபரம் விரைவில்! விக்கிலீக்ஸ்


புதுடெல்லி: சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்திய கறுப்புப்பண முதலைகளின் விபரத்தை விரைவில் வெளியிடப்போவதாக உலகின் பிரபலமான “விக்கிலீக்ஸ்” இணையதளம் அதிரடியாக அறிவித்துள்ளது. உலக அளவில் சுவிஸ் வங்கிக்கு இந்தியாவிலிருந்துதான் மிக அதிகமானறுப்பு பணம் வருகிறது என்றும் விரைவில் ந்த கறுப்பு பண முதலைகளின் பட்டியல் நிச்சயம் வெளிவரும் என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் கூறியுள்ளார்.

Monday, April 25, 2011

நமக்கு அவசியம் தேவையான சில தகவல்கள்!

 1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே RED Society யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
 2) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/  என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.

மாணவிக்கு மது கொடுத்து வன்புணர்வு! மூவர் கைது


புதுவை: பத்தாம் வகுப்பு மாணவிக்கு கட்டாயப்படுத்தி மது கொடுத்து 3 நபர்கள் சேர்ந்து கூட்டாக வன்புணர்வு செய்து அதை செல்போனில் படம் பிடித்து மிரட்டிய சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, April 24, 2011

கொடி கட்டி பறக்கும் “பிச்சை பிசினஸ்”! அதிர்ச்சித் தகவல்


கோவை: கோவையில் போக்குவரத்து நெரிசலான இடங்களில் வட மாநிலத்தவர்கள் பச்சிளம் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் காட்சி நம் மனதை நெகிழவைக்கும் அதே சமயம் அதன் பின்னணியை பார்த்தபோது அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.

Saturday, April 23, 2011

QATAR, Walk-in Client interview India for QAFCO from 30th April 2011-5th May 2011


Final Walkin Client interview for QAFCO from 30th April 2011-5th May 2011at Hotel Trident, Mumbai. For registration please call on 022 66665335/6666308
G.Gheewala
Head Office: Mumbai 202, Bombay Market, Tardeo Road, Mumbai 400 034. Maharashtra, India.
Phone: +91-22-66665353 - 30 Lines, Fax: +91-22-66665363 - 3 Lines
For Clients: hrsolutions@ggheewala.com
For Candidates: Please apply online

குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பு! ஐபிஎஸ் அதிகாரி குற்றச்சாட்டு

அஹமதாபாத்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத் முழுவதும் நிகழ்ந்த கலவரத்துக்கு அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியும் உடந்தை என்று மூத்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றம்சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் ஏப்ரல் 14-ம் தேதி நேரடியாக பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். இது கோத்ரா கலவரம் குறித்து சிறப்பு விசாரணை அமைப்பு நடத்தி வரும் விசாரணை தொடர்பானது என்று அப்போது சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார். அதில் தான் கூறியுள்ள விஷயங்கள் குறித்து முழுமையாகத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.  இந்நிலையில் பிரமாணப் பத்திரத்தில், அவர் கூறியுள்ளதாக சில விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஆன்லனில் சமையல் வாயு முன்பதிவு! Indane, HP. gas online booking!


சென்னை: ஆன்லைனில் சமையல் வாயு புக்கிங் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.   அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக சமையல் வாயு உள்ளது. சமையல் வாயு கேட்டு விண்ணப்பித்து வீட்டிற்கு வந்து சேரும் வரை பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். சமையல் வாயு முகவர்களின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்வதற்குள் சமையல் வாயு தீர்ந்து விடும். எப்போது தொடர்பு கொண்டாலும் பெரும்பாலும் இணைப்பு கிடப்பதில்லை இதனால் சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

கோடையில் சருமத்தை பாதுகாக்க சில எளிய வழிகள்.....


கோடை காலத்தில் சருமம் பாதிக்கப்படுவது இயற்கையே. தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் இருமுறை பேஸ்பேக் போடுவது நல்லது. வெள்ளரிக்காயை மிக்சியில் அடித்து சிறிது பால் ஏடு சேர்த்து தடவிக் கொள்ளலாம். உருளைக் கிழங்கை எடுத்து மிக்சியில் அறைத்து பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டு கழுவலாம்.

Thursday, April 21, 2011

கணினியில் வைரஸ் உட்புகுவது எப்படி! Computer Virus...


 கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு இடையூறு தந்து, நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அதன் மூலம் பலவகையான மோசடிகளில் ஈடுபடும் கும்பல் எப்போதும் போல தொடர்ந்து இந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளது. பலவீனமான வழிகளைக் கண்டு அவற்றை அடைத்தாலும், சாப்ட்வேர் பயன்பாட்டு தொகுப்புகளில், மேலும் மேலும் பல புதிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் கெடுதல் விளைவிக்க இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

புகையும்... புள்ளிவிவரங்களும்...! (smoke & statistics)


வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டு, போய் ஒரு தம் அடித்துவிட்டு வரலாம் என்று எழுந்து செல்பவரா நீங்கள்? சற்றுப் பொறுங்கள். அதற்கு முன் இந்தக் கட்டுரையை படியுங்கள். சிகரெட் நுனியில் நீங்கள் பற்ற வைக்கும் தீ, நீங்கள் உங்களுக்கே வைத்துக்கொள்ளும் தீ என்பது புரியும்..... முதலில் சில புள்ளிவிவரங்கள்........

Leading FMCG Company in KSA (Jeddah)....



Urgently required for Leading FMCG Company in KSA (Jeddah)
SUNBULAH GROUP CV SELECTION & CLIENT INTERVIEW S.C 20 


LEADING TRADING & CONTRACTING COMPANY IN K.S.A ........



Urgently required for A LEADING
TRADING & CONTRACTING COMPANY IN K.S.A
“ONLY MUSLIMS”
send your  cv now ...
package and Job details....... 

CLIENT INTERVEIW IN MUMBAI ON 25.04.2011....




SAUDI BINLADIN GROUP
RPD - DIVISION
CLIENT INTERVEIW IN MUMBAI ON 25.04.2011
Contact and job details........

Wednesday, April 20, 2011

UNITED ISLAMIC AID [UIA], IRF EDUCATIONAL SCHOLARSHIP


100% Scholarship for Muslim students pursuing courses in Medicine, Engineering, Education, Management etc
Conditions:
1] The student should be religious.
2] Scholarship would be given to those students who are not able to pay the fees for their courses and whose educational performance is satisfactory.........

SERAS INTERNATIONAL CO. RIYADH




CATEGORY
QTY
SALARY
REMARK
1
CIVIL ENGINEER
5
$3000 P.M

2
MECHANICAL ENGINEER
5
$3000 P.M

3
ELECTRICAL ENGINEER
5
$3000 P.M

4
STRUCTURAL ENGINEER
5
$3000 P.M

5
ARCHITECTURAL ENGINEER
5
$3000 P.M


above category have min 10 yrs experience.  GCC/aboard experience in each field of expertise can execute all the technical and design as per project demand.  They will get $3000 per month with free accommodation and flying tickets


Afzal Ahmad
contact no. +91-9911429598
email;-ahmadafzal87@yahoo.co.in

Training is free with boarding, lodging and monthly stipend.


Toyota Kirloskar Motors, Bidadi, Bangalore providing 3 years free training in Automobile Engineering to Boys who passed SSLC in 2010 or passing in 2011 with 50% marks in Science and Maths and are below 18 years of age.

Training is free with boarding, lodging and monthly stipend.

Interested may contact Sri T. Somanath, Principal, Toyota Technical Training Institute (TTTI), No. 1, Bidadi Industrial Area, Bangalore-562109.     
Ph. Nos. 080-66292532/36, 9740900172

Vacancy in Italian company in Jeddah Saudi Arabia...

  

 Carlo Gavazi is looking for QC & QA eng with 7 to 8 years of     Aramco (or)  Oil , Gas Industry  experiance
Basic salary SR 6000/ after confirmation SR 8000 - Accomodation shall be provided
Interested candidate may send CV to : "Yahya"  yahya@carlogavazziarabia.com


Tuesday, April 19, 2011

மனிதனுக்கு கொலஸ்ட்ரால் Cholesterol அவசியம்....!


தற்போது உலகில் அதிகமானவர்கள் பயப்படுவது கொலஸ்ட்ரால் என்னும் ஒரு வகை கொழுப்புக்குத்தான். நாம்  உண்ணும் உணவு சீராக அமைந்தால், அந்த உணவே நோயைப் போக்கும் மருந்தாகவும் அமையும். உயிரை வளர்க்கும் உணவுதான், அளவுக்கு மீறினால் நம் உயிரையும் பறிக்கின்றது. அந்த வகையில் நம் உடலுக்கு சக்தியைக் கொடுக்கும் உணவுகளை இரண்டாகப் பிரிக்கலாம்.
1. கண்களுக்குப் புலனாகும் உணவு வகைகள் -& Macro Nutrients
2. கண்களுக்குப் புலனாகாத நுண்ணிய உணவு வகைகள் & Micro Nutritients
கண்களுக்கும் புலனாகும் உணவு வகைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை

விரல் நுனியில் இணைய நூலகங்கள் (E-Library)...


கல்வி அறிவிற்காக நாம் அன்று நூலகங்களை தேடி ஓடிய நாட்கள் உண்டு இன்று நம்மை தேடி அத்தனை நூலகங்களும் விரல் நுனியில் நம் இல்லம் தேடி வந்து விட்டது . ஆம் இன்று மின் நூலகங்கள் எனும் பெயரில் வகைவகையான ஏராளமான புத்தகங்களை நாம் இணையதளத்தில் பார்க்கலாம் படிக்கலாம். நாம் கல்வி அறிவை உயர்த்த கல்லூரிகள், நூலகங்கள் என தேடிச் செல்ல வேண்டாம். அவையனைத்தும் இன்று நம் இல்லத்திலே பெறமுடியும். அதில் நம் பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும்  பயன்தரும் சில இணைய தளங்களை தங்களின் பார்வைக்காக வைத்திருக்கிறேன்...

Monday, April 18, 2011

குழந்தைகளுக்கு உடற்பயிற்சி (Exercise) அவசியமா.....?

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, எல்லா துறைகளும் சிறப்பாக அமைய வாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு, சம்பளம், சந்தர்ப்பங்கள், பொருளாதாரம் என, எதிலும் ஏற்றம் காணப்படுகிறது. எனவே, ஆரோக்கியத்தில் மக்கள் கவனம் செலுத்தும் நேரம் வந்து விட்டது. உடற்பயிற்சி செய்வது ஒன்றே, ஆரோக்கியத்திற்கான சிறந்த வழி. “உடற்பயிற்சியை எப்படி துவங்குவது. 100 மீட்டர் எல்லாம் என்னால் நடக்க முடியாது’ என, மக்கள் சொல்வது தெரிகிறது. சிறு வயது முதலே, நடைபயிற்சியை துவங்க வேண்டும். “என் குழந்தைகள் படிப்பில் மும்முரமாக உள்ளனர்’ என்பதும் என் காதில் விழுகிறது.

ஜீன்ஸ் பேண்ட் (Jeans pant) உருவான விதம்....!


ஆஸ்கார் லெவி ஸ்ட்ராஸ் என்பவர் 1849-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு வந்தார். சுரங்கத்தில் தங்கம் தோண்டும் பணி பரபரப்பாக நடைபெற்ற காலம் அது. சுரங்கத் தொழிலாளர்களின் கால்சட்டைகள் வெகு சீக்கிரமே கிழிந்து விடுவதை அவர் கவனித்தார். உறுதியான ஒரு துணியில் பேன்ட் தைத்துக் கொடுத்தால்தான் இவர்களுக்குச் சரிப்படும் என்று அவர் நினைத்தார்..........

தரமான பெர்ஃப்யூம் வாங்கலாம் வாங்க...!


ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்லஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்?

குழந்தைகளின் நுண்ணறிவை அழிக்கும் ஜங்க் ஃபுட்..(Junk food)


குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.,), “ஜங்க் புட்குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.ஜங்க் புட்எனப்படும், நொறுக்குத் தீனிகளைத் தடை செய்வது குறித்து இந்தாண்டின் இறுதியில் ஐ.நா., ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், பிரிஸ்டன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர்.கேட் நார்த்ஸ்டோன் என்பவர் தலைமையில் ஓர் ஆய்வு நடந்தது.

கலோரி “எரிக்க…… ட்ரெட்மில் (Treadmill)...!


உடலில் கொழுப்பு சேர்ந்தால், கொலஸ்ட்ரால் அதிகமாகிறது; கொலஸ்ட்ரால் அதிகமானால், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது; அதோடு விடுவதில்லை…சர்க்கரை நோயும் ஆரம்பிக்கிறது. போதாதா…அப்புறம் டாக்டரிடம் அடிக்கடி “விசிட்’ அடிக்க வேண்டும்; தினமும் காலை, இரவில் மாத்திரைகளை பட்டியல் போட்டு விழுங்கத்தான் வேண்டும். இதை அனுபவித்த வருபவர்களுக்கு இதெல்லாம் பழகி விட்டது. என்ன சாப்பிட வேண்டும், எந்த மாத்திரையை விழுங்காவிட்டால் ரத்த அழுத்தம் எகிறும், சர்க்கரை அளவு கூடும் என்பதெல்லாம் அத்துபடி.

கோடையில் உடல் நீரிழப்பை (Dehydration) சமன் செய்ய....


நாம் உஷாராக இருக்கவில்லை எனில், வெயில் நம் உயிரைக் கூட பறித்து விடும். இப்போதே, சன் ஸ்ட்ரோக், அதிக சூடு, உடல் நீர் வற்றிப்போதல் ஆகிய காரணங்களால், ஒரு சில மரணங்கள் சம்பவித்த வண்ணம் இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை எவ்வளவு என தெரியவில்லை. உடல் ஆரோக்கியமாக இருக்க, 98.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தேவை. இதற்கென உடல் முழுவதும் 40 லட்சம் வியர்வை நாளங்கள் நம் உடலில் உள்ளன. வெயில் காலத்தில், நம் உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடனே, நம் மூளை, வியர்வை நாளங்களுக்கு, ரசாயன சமிக்ஞை கொடுத்து, அவை செயல்படக் கட்டளையிடுகிறது. இதையடுத்து வியர்வை சுரக்கிறது.

Sunday, April 17, 2011

கடன் அட்டையை (Credit card) தேர்வு செய்வது எப்படி..........


கிரெடிட் கார்டுகுறித்து பல எதிர்மறைக் கருத்துகள் இருந்தாலும், ஆத்திர அவசரத்துக்கு உதவும் அதன் சிறப்பு மறுக்க முடியாதது. சரியாகப் பயன்படுத்தினால் தக்க பலன் கொடுக்கும் மந்திர அட்டைதான் அது. எனவே, கிரெடிட் கார்டுபெறத் தீர்மானிப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்

அழிக்க முடியாத ஃபைல்களை (Files) நீக்க.......


சில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும்.
Cannot delete file: Access is denied

There has been a sharing violation.

The source or destination file may be in use.

The file is in use by another program or user.

Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.

இந்திய மக்கள்தொகை (population)121 கோடியாக உயர்வு


சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. உலக மக்கள்தொகையில் இது 17.5 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 18 கோடி அதிகரித்துள்ளது. புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமீபத்தில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டது. இதில், அனைத்துவிதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை முன்னிலையில், இந்திய சென்சஸ் கமிஷனர் சி.சந்திர மவுலி நேற்று வெளியிட்டார்.

Saturday, April 16, 2011

100 General Knowledge Quiz..!

1 Roger Bannister ran the first sub 4 minute mile who ran 2nd?
John Landie of New Zealand
2 What can be types called chordate, needle and cruciform?
Tree Leaves
3 Musca Domestica can cause disease in man - what is it?
Common Housefly
4 Name the English chemist who first isolated sodium?
 Sir Humphry Davie
5 Who wrote Moon River used in Breakfast at Tiffanies?
Henry Mancini

Friday, April 15, 2011

ஆழிப்பேரலை (Tsunami) எப்படி ஏற்படுகிறது..!

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு.

உயர் இரத்த அழுத்தம்! The silent killer....!

பி.பி.(Blood Pressure – BP) என்ற வார்த்தையைக் கேட்டாலே நமக்கெல்லாம் பி.பி. எகிநுகிறது. அந்த அளவுக்கு நம்மை அச்சுறுத்துகிற பிரச்சனையாக உயர் ரத்த அழுத்தம் இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இளம் வயதினர்கூட இந்தப் பிரச்சனையால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் நாட்டில் ரத்த மிகு அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து கோடி பேர் ரத்த மிகு அழுத்தநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிப் பேருக்கு தங்களுககு ரத்தமிகு அழுத்த நோய் உள்ளது என்ற உண்மை தெரியாது என்பதுதான் மிகப்பெரிய சோகம். உண்மையில் ரத்த அழுத்தம் என்றால் என்ன?